இனங்காட்டி (கணினியியல்)

இனங்காட்டி (கணினியியல்)

மாறிகளின், செயலிகள், தொகுப்புக்கள் மற்றும் நிரலாக்க கூறுகளை சுட்டும் பெயர்களை இனங்காட்டி (Identifier) எனலாம். எவை இனங்காட்டிகள் என்பதை நிரல் மொழியின் இலக்கணமே வரையறை செய்யும். பொதுவாக, சிறப்புச்சொற்கள் இனங்காட்டிகளாக கருதப்படுவதில்லை.[1][2]



மேற்கோள்கள்

  1. University of Glasgow. "Procedure for Applying Identifiers to Documents". Archived from the original on 5 June 2011. Retrieved 28 April 2009.
  2. University of Pennsylvania. "Information on Chemical Nomenclature". Archived from the original on 4 January 2009. Retrieved 28 April 2009.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya