இனிகோ எஸ். இருதயராஜ்

இனிகோ. எஸ். இருதயராஜ்
சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
12 மே 2021
முன்னையவர்வெல்லமண்டி நடராசன்
தொகுதிதிருச்சிராப்பள்ளி கிழக்கு
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்

இனிகோ எஸ். இருதயராஜ் (Inigo S. Irudayaraj) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் 2021-ஆம் ஆண்டில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக திருச்சிராப்பள்ளி (கிழக்கு) தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் [1] [2]

போட்டியிட்ட தேர்தல்கள்

தேர்தல் தொகுதி கட்சி முடிவு வாக்கு விழுக்காடு % இரண்டாம் இடம் கட்சி இரண்டாம் நிலை வாக்கு %
2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் திருச்சிராப்பள்ளி (கிழக்கு) தி.மு.க வெற்றி பெற்றது 55.04% வெல்லமண்டி என்.நடராஜன் அ.தி.மு.க 23.64%

மேற்கோள்கள்

  1. "Form 21E (Return of Election)" (PDF). Retrieved 1 May 2022.
  2. "Tiruchirappalli (East) Election Result". Retrieved 1 May 2022.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya