இனுபிக்கு மொழி

இனுபிக்கு
Iñupiatun, Iñupiak
நாடு(கள்)ஐக்கிய அமெரிக்க நாடுகள், முற்காலத்தில் இரசியா; கனடாவின் வடமேற்குப் பகுதிகள்
பிராந்தியம்அலாசுக்கா; முன்னர் பெரிய டயோமீடுத் தீவு
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தோராயமாக 2100  (date missing)
Eskimo–Aleut
இலத்தீன்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ik
ISO 639-2ipk
ISO 639-3ahtinclusive code
Individual codes:
ipk — Inupiaq (generic)
esi — வட அலாசுக்க Inupiatun
esk — வடமேற்கு அலாசுக்க Inupiatun

இனுபிக்கு மொழி (Iñupiaq language) என்பது இனுவித்து மொழியின் வட்டாரவழக்காகும். இது அமெரிக்க ஐக்கிய நாடுகள், உருசியா, கனடா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ இரண்டாயிரம் மக்களால் பேசப்படுகிறது.[1] இம்மொழி இனுபிக்கு எழுத்துகளைக்கொண்டு எழுதப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. "Populations and Speakers | Alaska Native Language Center". Archived from the original on 2017-04-28. Retrieved 2016-08-11.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya