ஐ.எசு.ஓ 639 பெருமொழி
ஐ.எசு.ஓ 639-3 ஒரு அனைத்துலக சீர்தர மொழிக்குறியீடு தொகுதி ஐ.எசு.ஓ 639யின் ஒரு பகுதியாகும். அதில் மொழிகளுக்கான குறியீடுகளை வரையறுக்கும்போது சில மொழிகள் குறிப்பிடத்தக்க அளவு வேறான கிளைமொழிகளையும் அல்லது மிகநெருங்கிய மொழிகளின் கூட்டாகவும் இருந்தபடியால் அவற்றை பெருமொழிகள் என அடையாளம் கண்டனர் (macrolanguages). ஐ.எசு.ஓ 639-2இல் பெருமொழிகள் என ஐ.எசு.ஓ 639-3வால் அடையாளம் காணப்பட்ட மொழிகள் 56.[ 1]
சில பெருமொழிகளுக்கு 639-3 வரையறுக்கும் தனிமொழி நிலை ஐ.எசு.ஓ 639-2இல் இல்லை, எ-டு:'ara'. மற்றும் சில மொழிகள் 'nor' போன்றவை தமது இரு தனி பாகங்களை (nno, nob) ஏற்கனவே 639-2 இல் கொண்டிருந்தன. அதாவது ஐ.எசு.ஓ 639-2 ஒரு மொழியின் (எ-டு:'ara') கிளைமொழிகள் ('arb') என கருதியதை ஐ.எசு.ஓ 639-3 வேறொரு தறுவாயில் தனிமொழிகள் எனக் கொளகிறது. இது மொழியியலால் வேறுபட்டிருந்தாலும் பேசுகின்ற மக்களால் ஒரேமொழியாக கருதப்படுவனவற்றை ஏற்றுக்கொள்ளும் முயற்சியே.எடுத்துக்காட்டாக,
பொதுப்படை அரபி, 639-2 [ 2]
சீர்தர அரபி, 639-3 [ 3]
பெருமொழிகள் வகைகள்
ஐ.எசு.ஓ 639-2 குறிகளில் இல்லாதவை: ஒரே உருப்படி: hbs
ஐ.எசு.ஓ 639-1 குறிகளில் இல்லாதவை: பல
ஐ.எசு.ஓ 639-2 குறிகளில் இரு உருப்படிகள் கொண்டவை : fas, msa, sqi, zho
ஐ.எசு.ஓ 639-1 குறிகள் கொண்ட தனிமொழிகள்:
nor : nn மற்றும் nb
hbs : hr, bs, sr
பெருமொழிகளின் பட்டியல்
அதிகாரபூர்வ தளத்திலிருந்து பெறப்பட்டவை மட்டும் .
பெருமொழிகளின் பட்டியல் மற்றும் தனி மொழிகள்
aaa—ezz
aka
aka ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் அகான்(Akan) மொழிக்கான மொழிக்குறி . அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு ak . இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
fat — (பான்டி)Fanti
twi — (ட்வீ)Twi
ara
ara ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் அரபி மொழிக்கான மொழிக்குறி . அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு ar . 30 தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
aao — Algerian Saharan Arabic
abh — Tajiki Arabic
abv — Baharna Arabic
acm — Mesopotamian Arabic
acq — Ta'izzi-Adeni Arabic
acw — Hijazi Arabic
acx — Omani Arabic
acy — Cypriot Arabic
adf — Dhofari Arabic
aeb — Tunisian Arabic
aec — Saidi Arabic
afb — வளைகுடா அரபு மொழி
ajp — South Levantine Arabic
apc — North Levantine Arabic
apd — Sudanese Arabic
arb — Standard Arabic
arq — Algerian Arabic
ars — Najdi Arabic
ary — Moroccan Arabic
arz — எகிப்திய அரபு
auz — Uzbeki Arabic
avl — Eastern Egyptian Bedawi Arabic
ayh — Hadrami Arabic
ayl — Libyan Arabic
ayn — Sanaani Arabic
ayp — North Mesopotamian Arabic
bbz — Babalia Creole Arabic
pga — Sudanese Creole Arabic
shu — Chadian Arabic
ssh — Shihhi Arabic
aym
aym ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் அய்மாரா மொழிக்கான மொழிக்குறி . அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு ay . இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது: .
ayr — ஐமர மொழி
ayc — ஐமர மொழி
aze
aze ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் அசர்பைஞானி(Azerbaijani) மொழிக்கான மொழிக்குறி . அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு az . இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
azj — அசர்பைஜான் மொழி
azb — அசர்பைஜான் மொழி
bal
bal ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் (Baluchi)பலுச்சி மொழிக்கான மொழிக்குறி . மூன்று தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
bgp — பலூச்சி மொழி
bcc — பலூச்சி மொழி
bgn — பலூச்சி மொழி
bik
bik ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் (Bikol)|பிகோல் மொழிக்கான மொழிக்குறி . ஐந்து தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
bhk — Albay Bicolano
bcl — மத்திய பிகோல் மொழி
bto — Iriga Bicolano
cts — Northern Catanduanes Bicolano
bln — Southern Catanduanes Bicolano
bua
bua ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் (Buriat)புரியத் மொழிக்கான மொழிக்குறி . மூன்று தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
bxu — புரியாத்திய மொழி
bxm — புரியாத்திய மொழி
bxr — புரியாத்திய மொழி
chm
chm ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் உருசியாவின் (Mari)மாரி மொழிக்கான மொழிக்குறி . அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு ak . இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
mhr — Eastern Mari
mrj — Western Mari
cre
cre ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் (Cree)கிரீ மொழிக்கான மொழிக்குறி . அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு cr . ஆறு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
crm — Moose Cree
crl — Northern East Cree
crk — Plains Cree
crj — Southern East Cree
csw — Swampy Cree
cwd — Woods Cree
இது தவிர,ஆறு தொடர்புடைய தனி குறிகள் உள்ளன.
nsk — Naskapi (கிரீ மொழிவகையில் இருப்பினும் இந்த பெருமொழியில் சேர்க்கப்படவில்லை)
moe — Montagnais (கிரீ மொழிவகையில் இருப்பினும் இந்த பெருமொழியில் சேர்க்கப்படவில்லை)
atj — Atikamekw (கிரீ மொழிவகையில் இருப்பினும் இந்த பெருமொழியில் சேர்க்கப்படவில்லை).
crg — Michif language (Cree -French மொழிக்கலவை (கிரீ மொழிவகையில் இருப்பினும் இந்த பெருமொழியில் சேர்க்கப்படவில்லை)
ojs — Ojibwa, Severn (Ojibwa, Northern) (ஓஜிப்வா மொழிவகையில் இருப்பினும் இந்த பெருமொழியில் சேர்க்கப்படவில்லை)
ojw — Ojibwa, Western ((ஓஜிப்வா மொழிவகையில் இருந்து கிரீ மொழி தாக்கம் இருப்பினும் இந்த பெருமொழியில் சேர்க்கப்படவில்லை)
தவிர, தனியான குறிகள் வழங்கப்படாத, ஆனால் இந்த பெருமொழியில் சேர்க்காத ஒரு மொழியும் உண்டு.
Bungee language (மொழிக்கலவை: Cree , Ojibwa, French , English, Assiniboine and சுகாத்திசு கேலிக்கு )
del
del ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Delaware மொழிக்கான மொழிக்குறி . இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
umu — Munsee
unm — Unami
den
den ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Slave மொழிக்கான மொழிக்குறி . இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
scs — North Slavey
xsl — South Slavey
din
din ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Dinka மொழிக்கான மொழிக்குறி . ஐந்து தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
dip - Northeastern Dinka
diw - Northwestern Dinka
dib - South Central Dinka
dks - Southeastern Dinka
dik - Southwestern Dinka
doi
doi ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Dogri மொழிக்கான மொழிக்குறி . இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
dgo — Dogri (individual language)
xnr — Kangri
est
est ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் (Estonian) எஸ்டோனியன் மொழிக்கான மொழிக்குறி . அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு et . இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
ekk — Estonian (Standard Estonian)
vro — Võro
faa—jzz
fas
fas ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Persian மொழிக்கான மொழிக்குறி . அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு fa . இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
prs — Dari Persian
pes — Western Persian
ful
ful ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Fulah மொழிக்கான மொழிக்குறி . அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு ff . ஒன்பது தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
fub — ஃபுலா மொழி
fui — ஃபுலா மொழி
fue — ஃபுலா மொழி
fuq — ஃபுலா மொழி
ffm — Maasina Fulfulde
fuv — ஃபுலா மொழி
fuc — Pulaar
fuf — Pular
fuh — ஃபுலா மொழி
gba
gba ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் மத்திய ஆப்பிரிக்க குடியரசின் Gbaya மொழிக்கான மொழிக்குறி . ஐந்து தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
bdt — Bokoto
gbp — Gbaya-Bossangoa
gbq — Gbaya-Bozoum
gya — Northwest Gbaya
mdo — Southwest Gbaya
gon
gon ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Gondi மொழிக்கான மொழிக்குறி . இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
gno — கோண்டி மொழி
ggo — கோண்டி மொழி
grb
grb ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Grebo மொழிக்கான மொழிக்குறி . ஐந்து தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
gry — Barclayville Grebo
grv — Central Grebo
gec — Gboloo Grebo
gbo — Northern Grebo
grj — Southern Grebo
grn
grn ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Guarani மொழிக்கான மொழிக்குறி . அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு gn . ஐந்து தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
nhd — Chiripá
gui — Eastern Bolivian Guaraní
gun — Mbyá Guaraní
gug — Paraguayan Guaraní
gnw — Western Bolivian Guaraní
hai
hai ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Haida மொழிக்கான மொழிக்குறி . இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
hdn — Northern Haida
hax — Southern Haida
hbs
hbs ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Serbo-Croatian மொழிக்கான மொழிக்குறி . மூன்று தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
bos — Bosnian
hrv — Croatian
srp — Serbian
hmn
hmn ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Hmong மொழிக்கான மொழிக்குறி . பெப்.2007வரை 24 தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
hmc — Central Huishui Hmong
hmm — Central Mashan Hmong
cqd — Chuanqiandian Cluster Miao
hme — Eastern Huishui Hmong
hmq — Eastern Qiandong Hmong
muq — Eastern Xiangxi Hmong
hmj — Ge
mww — Hmong Daw
hnj — Hmong Njua
hrm — Horned Miao
hmd — Large Flowery Miao
hml — Luopohe Hmong
huj — Northern Guiyang Hmong
hmi — Northern Huishui Hmong
hmp — Northern Mashan Hmong
hea — Northern Qiandong Miao
sfm — Small Flowery Miao
hmy — Southern Guiyang Hmong
hma — Southern Mashan Hmong
hms — Southern Qiandong Miao
hmg — Southwestern Guiyang Hmong
hmh — Southwestern Huishui Hmong
hmw — Western Mashan Hmong
mmr — Western Xiangxi Miao
iku
iku ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Inuktitut மொழிக்கான மொழிக்குறி . அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு iu . இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
ike — இனுக்ரிருற் மொழி
ikt — Western Canadian Inuktitut
ipk
ipk ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Inupiaq மொழிக்கான மொழிக்குறி . அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு ik . இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
esi — இனுபிக்கு மொழி
esk — இனுபிக்கு மொழி
jrb
jrb ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Judeo-Arabic மொழிக்கான மொழிக்குறி . ஐந்து தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
yhd — Judeo-Iraqi Arabic
aju — Judeo-Moroccan Arabic
yud — Judeo-Tripolitanian Arabic
ajt — Judeo-Tunisian Arabic
jye — Judeo-Yemeni Arabic
kaa—ozz
kau
kau ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் கனுரி மொழி மொழிக்கான மொழிக்குறி . அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு kr . மூன்று தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
knc — கனுரி மொழி
kby — கனுரி மொழி
krt — கனுரி மொழி
கீழ்காணும் தொடர்புடைய 2 மொழிகள் இந்த பெருமொழியில் சேர்க்கப்படவில்லை.
bms — கனுரி மொழி
kbl — Kanembu
kln
kln ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Kalenjin language மொழிக்கான மொழிக்குறி . சனவரி 14, 2008 அன்று, 9 தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
eyo — Keiyo
sgc — Kipsigis
enb — Markweeta
niq — Nandi
oki — Okiek
pko — Pökoot
spy — Sabaot
tec — Terik
tuy — Tugen
kok
kok ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் கொங்கணி மொழிக்கான மொழிக்குறி . இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
gom — Goan Konkani (தனி மொழியாக அதிகார ஒப்புமை பெற்றது)
knn — Konkani மொழி ( அதிகார ஒப்புமை இல்லை, மராத்தி ) மொழியின் கிளைமொழியாக மொழியியலார்களால் கருதப்படுகிறது.
இரண்டுமே கொங்கணி என அதனை பேசுவோரால் குறிக்கப்படுகின்றன.
kom
kom ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Komi மொழிக்கான மொழிக்குறி . அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு kv . இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
koi — Komi-Permyak
kpv — Komi-Zyrian
kon
kon ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Kongo மொழிக்கான மொழிக்குறி . அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு kg . மூன்று தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
kng — கோங்கோ மொழி
ldi — Laari
kwy — கோங்கோ மொழி
kpe
kpe ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Kpelle language மொழிக்கான மொழிக்குறி . இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
gkp — Guinea Kpelle
xpe — Liberia Kpelle
kur
kur ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Kurdish மொழிக்கான மொழிக்குறி . அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு ku . மூன்று தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
ckb — சொரானி மொழி
kmr — Northern Kurdish
sdh — Southern Kurdish
lah
lah ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Lahnda language மொழிக்கான மொழிக்குறி . எட்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
jat — Jakati
xhe — Khetrani
pmu — Mirpur Panjabi
hno — Northern Hindko
phr — Pahari-Potwari
skr — Saraiki
hnd — Southern Hindko
pnb — Western Panjabi
luy
luy ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Luyia language மொழிக்கான மொழிக்குறி . சனவரி 14, 2008 முதல் 14 தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
bxk — Bukusu
nle — East Nyala
ida — Idakho (Idakho-Isukha-Tiriki)
lkb — Kabras
lko — Khayo
lks — Kisa
rag — Logooli
lri — Marachi
lrm — Marama
nyd — Nyore
lsm — Saamia
lts — Tachoni
lto — Tsotso
lwg — Wanga
man
{{{code}}} ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Mandingo language மொழிக்கான மொழிக்குறி . ஏழு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
emk — Eastern Maninkakan
myq — Forest Maninka
mwk — Kita Maninkakan
mku — Konyanka Maninka
mnk — Mandinka
msc — Sankaran Maninka
mlq — Western Maninkakan
mlg
mlg ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Malagasy மொழிக்கான மொழிக்குறி . அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு mg . 10 தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
xmv — மலகசி மொழி
bhr — மலகசி மொழி
msh — மலகசி மொழி
bmm — மலகசி மொழி
plt — மலகசி மொழி
skg — மலகசி மொழி
bjq — மலகசி மொழி
tdx — மலகசி மொழி
txy — மலகசி மொழி
xmw — மலகசி மொழி
mon
mon ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Mongolian மொழிக்கான மொழிக்குறி . அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு mn . இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
khk — மொங்கோலிய மொழி
mvf — மொங்கோலிய மொழி
msa
msa ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Malay மொழிக்கான மொழிக்குறி . அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு ms . 13 தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
btj — Bacanese Malay
bve — Berau Malay
bvu — பஞ்சார் (மொழி)
coa — Cocos Islands Malay
jax — Jambi Malay
meo — Kedah Malay
mqg — Kota Bangun Kutai Malay
mly — Malay (specific)
xmm — Manado Malay
max — North Moluccan Malay
mfa — Pattani Malay
msi — Sabah Malay
vkt — Tenggarong Kutai Malay
mwr
mwr ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் மார்வாரி மொழி மொழிக்கான மொழிக்குறி . ஆறு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
dhd — Dhundari
rwr — மார்வாரி மொழி
mve — மார்வாரி மொழி
wry — மார்வாரி மொழி
mtr — மேவாரி மொழி
swv — செகாவதி பிரதேசம்
nor
nor ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Norwegian மொழிக்கான மொழிக்குறி . அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு no . இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
nob — பூக்மோல் மொழி
nno — நீநொர்ஸ்க் மொழி
oji
oji ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் ஒஜிப்வே மொழிக்கான மொழிக்குறி . அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு oj . 7 தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
ciw — Chippewa (Ojibwa, Southwestern)
ojb — Ojibwa, Northwestern
ojc — Ojibwa, Central
ojg — Ojibwa, Mississaga (Ojibwa, Eastern)
ojs — Ojibwa, Severn (Ojibwa, Northern)
ojw — Ojibwa, Western
otw — Ottawa
தவிர, 3 மிக தொடர்புடைய தனிமொழிகள்
alq — Algonquin language (ஒஜிப்வே மொழியின் பாகமானாலும் இந்த பிரிவில் சேர்க்கப்படவில்லை.)
pot — Potawatomi language (முந்தைய ஒஜிப்வே மொழியின் பாகமானாலும் இந்த பிரிவில் சேர்க்கப்படவில்லை.)
crg — Michif language (Cree -French கலவை மொழி இந்த பிரிவில் சேர்க்கப்படவில்லை)
தவிர, 2 மற்ற மொழிகள், தனி குறிகள் வழங்கப்படாவிடினும், நெருங்கிய தொடர்புடையவை,இந்த வகையில் சேர்க்கப்படவில்லை
Broken Ojibwa (pidgin language used until the end of the 19th century)
Bungee language (mixed language of Cree , Ojibwa, French , English, Assiniboine and சுகாத்திசு கேலிக்கு )
orm
orm ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் ஒரோமோ மொழி மொழிக்கான மொழிக்குறி . அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு om . நான்கு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
gax — Borana-Arsi-Guji Oromo
hae — Eastern Oromo
orc — Orma
gaz — ஒரோமோ மொழி
paa—zzz
pus
pus ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் பஷ்தூ மொழி மொழிக்கான மொழிக்குறி . அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு ps . "மூன்று தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
pst — Central Pashto
pbu — Northern Pashto
pbt — Southern Pashto
que
que ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Quechua மொழிக்கான மொழிக்குறி . அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு qu . ஏப்.2007 வரை 44 தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
qva — Ambo-Pasco Quechua
qxu — Arequipa-La Unión Quechua
quy — Ayacucho Quechua
qvc — Cajamarca Quechua
qvl — Cajatambo North Lima Quechua
qud — Calderón Highland Quichua
qxr — Cañar Highland Quichua
quk — Chachapoyas Quechua
cqu — Chilean Quechua
qug — Chimborazo Highland Quichua
qxc — Chincha Quechua
qxa — Chiquián Ancash Quechua
qwc — Classical Quechua
qwa — Corongo Ancash Quechua
quz — Cusco Quechua
qve — Eastern Apurímac Quechua
qub — Huallaga Huánuco Quechua
qvh — Huamalíes-Dos de Mayo Huánuco Quechua
qwh — Huaylas Ancash Quechua
qvw — Huaylla Wanca Quechua
qvi — Imbabura Highland Quichua
qxw — Jauja Wanca Quechua
quf — Lambayeque Quechua
qvj — Loja Highland Quichua
qvm — Margos-Yarowilca-Lauricocha Quechua
qvo — Napo Lowland Quechua
qul — North Bolivian Quechua
qvn — North Junín Quechua
qxn — Northern Conchucos Ancash Quechua
qvz — Northern Pastaza Quichua
qvp — Pacaraos Quechua
qxh — Panao Huánuco Quechua
qxp — Puno Quechua
qxl — Salasaca Highland Quichua
qvs — San Martín Quechua
qxt — Santa Ana de Tusi Pasco Quechua
qus — Santiago del Estero Quichua
qws — Sihuas Ancash Quechua
quh — South Bolivian Quechua
qxo — Southern Conchucos Ancash Quechua
qup — Southern Pastaza Quechua
quw — Tena Lowland Quichua
qur — Yanahuanca Pasco Quechua
qux — Yauyos Quechua
raj
raj ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் இராசத்தானி மொழிக்கான மொழிக்குறி . ஆறு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
bgq — Bagri
gda — Gade Lohar
gju — கோசிரி மொழி
hoj — Hadothi
mup — மால்வி மாடு
wbr — Wagdi
rom
rom ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Romany மொழிக்கான மொழிக்குறி . ஏழு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
rmn — Balkan Romani
rml — Baltic Romani
rmc — Carpathian Romani
rmf — Kalo Finnish Romani
rmo — Sinte Romani
rmy — Vlax Romani
rmw — Welsh Romani
தவிர,8 தனி குறிகளுடைய மொழிகள் இந்த சேர்க்கையில் இல்லாவிடினும் கலவை மொழிகளாக வகைபடுத்தப்படுகின்றன.
rge - Romano-Greek
rmd - Traveller Danish
rme - Angloromani
rmg - Traveller Norwegian
rmi - Lomavren
rmr - Caló
rmu - Tavringer Romani
rsb - Romano-Serbian
தவிர, கீழ்வரும் மொழிக்கு தனி குறி வழங்கப்படாவிடினும் இந்த சேர்க்கையில் இல்லை.
Erromintxela (Basque-Romani mix)
sqi
sqi ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Albanian மொழிக்கான மொழிக்குறி . அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு sq . நான்கு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
aae — Arbëreshë Albanian
aat — Arvanitika Albanian
aln — Gheg Albanian
als — Tosk Albanian
srd
srd ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் சார்தீனியம் மொழிக்கான மொழிக்குறி . அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு sc . நான்கு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
sro — Campidanese
sdn — Gallurese
src — Logudorese
sdc — Sassarese
swa
swa ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Swahili மொழிக்கான மொழிக்குறி . அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு sw . இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
swc — சுவாகிலி மொழி
swh — Swahili
syr
syr ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் சிரியாக் மொழிக்கான மொழிக்குறி . இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
aii — Assyrian Neo-Aramaic
cld — Chaldean Neo-Aramaic
tmh
tmh ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Tamashek language மொழிக்கான மொழிக்குறி . நான்கு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
thv — Tahaggart Tamahaq
taq — Tamasheq
ttq — Tawallammat Tamajaq
thz — Tayart Tamajeq
uzb
uzb ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் உசுபேகிய மொழி மொழிக்கான மொழிக்குறி . அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு uz . இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
uzn — உசுபேகிய மொழி
uzs — Southern Uzbek language
yid
yid ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் இத்திய மொழி மொழிக்கான மொழிக்குறி . அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு yi . இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
ydd — Eastern Yiddish
yih — Western Yiddish
zap
zap ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Zapotec language மொழிக்கான மொழிக்குறி . 57 தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
zaq — Aloápam Zapotec
zpo — Amatlán Zapotec
zoo — Asunción Mixtepec Zapotec
zaf — Ayoquesco Zapotec
zad — Cajonos Zapotec
zpv — Chichicapan Zapotec
zpc — Choapan Zapotec
zca — Coatecas Altas Zapotec
zps — Coatlán Zapotec
zpp — El Alto Zapotec
zte — Elotepec Zapotec
zpg — Guevea De Humboldt Zapotec
ztu — Güilá Zapotec
zai — Isthmus Zapotec
zpa — Lachiguiri Zapotec
zpl — Lachixío Zapotec
ztl — Lapaguía-Guivini Zapotec
ztp — Loxicha Zapotec
zpy — Mazaltepec Zapotec
zam — Miahuatlán Zapotec
zaw — Mitla Zapotec
zpm — Mixtepec Zapotec
zac — Ocotlán Zapotec
zao — Ozolotepec Zapotec
zpe — Petapa Zapotec
zpj — Quiavicuzas Zapotec
ztq — Quioquitani-Quierí Zapotec
zar — Rincón Zapotec
ztm — San Agustín Mixtepec Zapotec
zpx — San Baltazar Loxicha Zapotec
zab — San Juan Guelavía Zapotec
zpf — San Pedro Quiatoni Zapotec
zpt — San Vicente Coatlán Zapotec
ztn — Santa Catarina Albarradas Zapotec
zpn — Santa Inés Yatzechi Zapotec
zpi — Santa María Quiegolani Zapotec
zpr — Santiago Xanica Zapotec
zas — Santo Domingo Albarradas Zapotec
zaa — Sierra de Juárez Zapotec
zpd — Southeastern Ixtlán Zapotec
zsr — Southern Rincon Zapotec
zat — Tabaa Zapotec
ztt — Tejalapan Zapotec
zpz — Texmelucan Zapotec
zts — Tilquiapan Zapotec
zpk — Tlacolulita Zapotec
zph — Totomachapan Zapotec
zax — Xadani Zapotec
ztg — Xanaguía Zapotec
zpu — Yalálag Zapotec
zae — Yareni Zapotec
zty — Yatee Zapotec
zav — Yatzachi Zapotec
zpb — Yautepec Zapotec
ztx — Zaachila Zapotec
zpw — Zaniza Zapotec
zpq — Zoogocho Zapotec
தவிர, ஒரு மொழி இந்த சேர்க்கையில் இல்லாதிருப்பினும் பழமையான மொழியாக வகைபடுத்தப்பட்டுள்ளது.
xzp — Ancient Zapotec
zha
zha ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் சுவாங்கு மொழி மொழிக்கான மொழிக்குறி . அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு za . 16 தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
zch — சுவாங்கு மொழி
zhd — Dai Zhuang
zeh — Eastern Hongshuihe Zhuang
zgb — சுவாங்கு மொழி
zgn — Guibian Zhuang
zln — சுவாங்கு மொழி
zlj — சுவாங்கு மொழி
zlq — சுவாங்கு மொழி
zgm — Minz Zhuang
zhn — Nong Zhuang
zqe — Qiubei Zhuang
zyg — Yang Zhuang
zyb — Yongbei Zhuang
zyn — சுவாங்கு மொழி
zyj — Youjiang Zhuang
zzj — சுவாங்கு மொழி
zho
zho ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் Chinese மொழிக்கான மொழிக்குறி . அதன் ஐ.எசு.ஓ 639-1 குறியீடு zh . 13 தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
cdo — மிந்தோங்க மொழி
cjy — Jin
cmn — Mandarin
cpx — Puxian Min
czh — Huizhou
czo — Min Zhong
gan — Gan
hak — Hakka
hsn — Xiang
mnp — Min Bei
nan — மின்னான் மொழி
wuu — Wu
yue — Yue (Cantonese)
Dungan language (dng ) மந்தாரின் மொழிக்கு தொடர்புடையதாக கருதப்பட்டாலும் அதன் தனி வரலாற்று மற்றும் பண்பாட்டு காரணங்களால் ஐ.எசு.ஓ 639-3இல் சேர்க்கப்படவில்லை (காண்க).[ 4]
ஐ.எசு.ஓ 639 மேலும் Old Chinese (och ) மற்றும் Late Middle Chinese (வார்ப்புரு:ஐ.எசு.ஓ 639-3ஆவணப்படுத்தல்ஐ.எசு.ஓ 639-3ஆவணப்படுத்தல் ) மொழிகளை பட்டியலிடுகிறது. ஆனால் அவை சீன மொழியின் கீழ் பட்டியலிடப்படவில்லை.பழமையான மற்றும் பாரம்பரிய வகையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
மேலும் பார்க்க
zza
zza ஐ.எசு.ஓ 639-3 குறியீட்டில் சச மொழிக்கான மொழிக்குறி . இரண்டு தனி மொழிகளுக்கான குறிகள் ஒதுக்கியுள்ளது:
diq — திமிலி மொழி
kiu — திமிலி மொழி
மேற்கோள்கள்
↑ "மொழி குறிகளுக்கான வீச்செல்லை" . SIL International. Archived from the original on 2013-02-08. Retrieved 2009-07-06 .
↑ "ஐ.எசு.ஓ 639 குறியீடு ஆவணம்: ara" . SIL International. Archived from the original on 2012-05-16. Retrieved 2009-07-06 .
↑ "ஐ.எசு.ஓ 639 குறியீடு ஆவணம்: arb" . SIL International. Archived from the original on 2010-10-13. Retrieved 2009-07-06 .
↑ Rimsky-Korsakoff, Svetlana (1967). "Soviet Dungan: The Chinese language of Central Asia. Alphabet, phonology, morphology.". Monumenta Serica 26 : 352–421.
மேலும்
வெளி இணைப்புகள்