இன்ஸ்பெக்டர் பலராம்

இன்‌ஸ்பெக்டர் பல்‌றாம்
இயக்கம்ஐ. வி. சசி
தயாரிப்புபஷீர்
கதைடி. தாமோதரன்
இசைசியாம்
நடிப்புமம்மூட்டி
முரளி
எம். எஸ். திருப்புணித்துறை
ஊர்வசி
கீதா
ஒளிப்பதிவுஜே. வில்லியஸ்
படத்தொகுப்புகே. நாராயணன்
கலையகம்லிபர்ட்டி புரொடக்சன்ஸ்
விநியோகம்லிபர்ட்டி றிலீஸ்
வெளியீடு1991 ஏப்ரல் 26
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

இது 1991 ஆம் ஆண்டில், ஐ.வி. சசி இயக்கத்தில் பஷீர் தயாரிப்பில் வெளியான மலையாலத் திரைப்படம். இதில் மம்மூட்டி, முரளி, ஊர்வசி, கீதா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.

நடிகர்கள்

நடிகர் கதாபாத்திரம்
மம்மூட்டி இன்ஸ்பெக்டர் பலராம்/ பாலு
முரளி கமிசனர் மாதவன்
எம். எஸ். திருப்புணித்துறை கிருஷ்ணபிள்ளை
ஜகதீஷ் சுதாகரன்
குஞ்சன் வாஸு
ராமு சித்‌திக்
ஜோணி அலக்ஸ்
வின்சென்ட் காவலர்
எம். ஜி. சோமன் சகாதேவன்
பீமன் ரகு திக்ரூஸ் பெரேரா
கிரண் குமார் சையது முகமது ஷா
கொல்லம் துளசி அமைச்சர்
வினீத் குமார் ஜித்து
அகஸ்டின் உமர்
ஊர்வசி பிரீத்தி
கீதா சீதா கபூர்
மஞ்சுளா இந்திறா சங்கர்
கல்பனா தாட்சாயணி
ராகிணி ராஜம்மா
கனகலதா மாதவனின் மனைவி

இசை

சியாம் இசையமைத்துள்ளார்.

பணியாற்றியோர்

பணி செய்தவர்
ஒளிப்பதிவு ஜே. வில்லியஸ்
தொகுப்பாளர் கே. நாராயணன்
கலை ஐ. வி. சதீஷ் பாபு

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya