இமைகள் (திரைப்படம்)

இமைகள்
இயக்கம்ஆர். கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புதிருப்பூர் மணி
இசைகங்கை அமரன்
நடிப்புசிவாஜி கணேசன்
சரிதா
கவுண்டமணி
கிருஷ்ணா ராவ்
மகேந்திரன்
சரத்பாபு
வி. கோபாலகிருஷ்ணன்
ஜெயமாலினி
ராஜலக்ஷ்மி
சில்க் ஸ்மிதா
ஒளிப்பதிவுஎன். பாலகிருஷ்ணன்
படத்தொகுப்புவி. சக்ரபாணி
வெளியீடுஏப்ரல் 14, 1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இமைகள் (Imaigal) என்பது இயக்குநர் ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் சிவாஜி கணேசன், சரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் கங்கை அமரன் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-ஏப்ரல்-1983.[1]

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. "Imaigal". Spicyonion.com (in ஆங்கிலம்). Retrieved 2021-12-23.

வெளி இணைப்புகள்

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=imaigal[தொடர்பிழந்த இணைப்பு]
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya