இராஜாக்கமங்கலம்

இராஜாக்கமங்கலம்
இராஜாக்கமங்கலம்
அமைவிடம்: இராஜாக்கமங்கலம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 8°07′51″N 77°22′12″E / 8.130821°N 77.369907°E / 8.130821; 77.369907
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, இ. ஆ. ப
மக்கள் தொகை 8,978 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இராஜாக்கமங்கலம் (Rajakkamangalam) தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் உள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம் (பஞ்சாயத்து யூனியன்) ஆகும்.[3][4] இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒன்பது நிருவாக நிலைகளுள் ஒன்றாகும்.

இந்த ஒன்றித்தில் உள்ள ஊராட்சிகளாவன,

  1. அத்திக்காட்டுவிளை
  2. எள்ளுவிளை
  3. காந்திபுரம்
  4. கன்யாகுளம்
  5. கேசவன்புத்தன் துறை
  6. மேலகிருஷ்ணன் புதூர்
  7. மணக்குடி
  8. வடக்குச் சூரங்குடி
  9. புத்தேரி
  10. பெருவிளை
  11. பறக்கை
  12. பள்ளம் துறை
  13. மேலச்சங்கரன் குழி
  14. இராஜாக்கமங்கலம்
  15. தருமபுரம்

மேற்கோள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2013-04-19.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2013-04-19.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya