இராஜீவ் சந்திரசேகர்

இராஜீவ் சந்திரசேகர்
2017இல் இராஜீவ் சந்திரசேகர்
இணை அமைச்சர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
பதவியில்
7 சூலை 2021 – 11 சூன் 2024
பிரதமர்நரேந்திர மோதி
அமைச்சர்அஸ்வினி வைஷ்னவ்
இணை அமைச்சர், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம்
பதவியில்
7 சூலை 2021 – 11 சூன் 2024
பிரதமர்நரேந்திர மோதி
அமைச்சர்தர்மேந்திர பிரதான்
முன்னையவர்ராஜ்குமார் சிங்
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
26 செப்டம்பர் 2016
தொகுதிகர்நாடகா
தேசிய செய்தி தொடர்பாளர், பாரதிய ஜனதா கட்சி
பதவியில்
23 ஏப்ரல் 2006 – 2 ஏப்ரல் 2024
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு31 மே 1964 (1964-05-31) (அகவை 61)
அகமதாபாத், குஜராத், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்அஞ்சு சந்திரசேகர்
பிள்ளைகள்2
முன்னாள் மாணவர்
  • Manipal Institute of Technology
  • Illinois Institute of Technology

இராஜீவ் சந்திரசேகர் (Rajeev Chandrasekhar) (பிறப்பு: 31 மே 1964) குஜராத் மாநில பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், மாநிலங்களவை உறுப்பினரும், நடப்பு திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணை அமைச்சரும் ஆவார்.[1]மேலும் இவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராகவும் உள்ளார்.[2]

மேற்கோள்கள்

  1. "Modi cabinet rejig: Full list of new ministers". India Today. Retrieved 2021-07-07.
  2. "BJP announces new national office bearers, Rajeev Chandrasekhar appointed as national spokesperson" (in en). Asianet News Network Pvt Ltd. 26 September 2020. https://newsable.asianetnews.com/gallery/india/bjp-announces-new-national-office-bearers-rajeev-chandrasekhar-appointed-as-national-spokesperson-dnm-qh9k4z. 

புற இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya