இராபர்ட் ரீட்

சர் இராபர்ட் நீல் ரீட் (15 சூலை 1883 - 24 அக்டோபர் 1964) என்பவர் இந்தியாவில் இங்கிலாந்து காலனித்துவ நிர்வாகி ஆவார். இவர் 1937 முதல் 1942 வரை அசாமின் ஆளுநராக இருந்தார்.[1]

இவரது மகன், சர் இராபர்ட் பாசில் ரீட், 1983 முதல் 1990 வரை பிரித்தானிய ரயில்வே வாரியத்தின் தலைவராக இருந்தார்.

மேற்கோள்கள்

  1. "Sir Robert Reid". தி டைம்ஸ்: p. 15. 26 October 1964. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya