இரா. மூர்த்தி

ஐட்ரீம் இரா. மூர்த்தி
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
02 மே 2021
தொகுதிஇராயபுரம் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு09.06.1966
இராயபுரம் , சென்னை
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
பிள்ளைகள்ரிஷிக்கேஷ் ஸ்ரீராம், ராகுல் பிரியாதர்ஷன்

ஐட்ரீம் இரா.மூர்த்தி (IDream R. Murthy) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் இராயபுரம் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

1966 ஆண்டு ஜூன் மாதம் 09 ஆம் நாள், இராயபுரத்தில் உள்ள ஆர். எஸ். ஆர். எம். மகப்பெறு மருத்துவமனையில் பிறந்தார்.

இவர் இராயபுரத்தில் உள்ள "ஐட்ரீம் சினிமாஸ்"-இன் உரிமையாளர் ஆவார். இவருக்கு மகன் ரிஷிக்கேஷ் ஸ்ரீராம், ராகுல் என இருமகன்கள் உள்ளனர்.

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு! 2021 வெற்றி பெற்ற தொகுதி இராயபுரம். திமுக கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2021 இராயபுரம் திமுக 64,424 53.16%

மேற்கோள்கள்

  1. சக்தி தமிழ்ச்செல்வன் (2021). பா. முகிலன் (ed.). 25 ஆண்டுக்கால எம்.எல்.ஏ ஜெயக்குமாரின் வெற்றியைப் பறித்த ஐட்ரீம் மூர்த்தி!. விகடன் இதழ். Archived from the original on 2021-05-06. Retrieved 2021-05-06.
  2. https://myneta.info/TamilNadu2021/candidate.php?candidate_id=1554
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya