இரிடியம் டைசல்பைடு

இரிடியம் டைசல்பைடு
இனங்காட்டிகள்
12030-51-2
InChI
  • InChI=1S/Ir.2S
    Key: DUFDGYWNCWKJSM-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 54674726 மின்சுமை சமமற்றது
  • [S].[S].[Ir]
பண்புகள்
IrS2
வாய்ப்பாட்டு எடை 256.349
அடர்த்தி 9300 கி.கி மீ–3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இரிடியம் டைசல்பைடு (Iridium disulfide) என்பது IrS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு

இரிடியம் மற்றும் கந்தகம் தனிமங்கள் நேரடியாக வினைபுரிந்து இரிடியம் டைசல்பைடு என்ற இருமச் சேர்மம் உருவாகிறது.

பண்புகள்

அதிக அழுத்தத்தில் இரிடியம் டைசல்பைடு பைரைட்டு படிக கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறது.[1]:{{{3}}} சாதாரண வளிமண்டல அழுத்தங்களில், செஞ்சாய்சதுர பல்லுருவங்களில் காணப்படுகிறது.[2]:{{{3}}} உயர் மற்றும் குறைந்த அழுத்த வடிவங்கள் இரண்டும் எண்முக இரிடியம் மையங்களை கொண்டுள்ளன. ஆனால் கந்தகம்-கந்தகம் பிணைப்புகளுக்கிடையான தூரங்கள் அழுத்தத்தை சார்ந்து அமைகின்றன.[3]:{{{3}}} நடைமுறையில் இல்லை என்றாலும் இரிடியம் டைசல்பைடு கந்தக நீக்க வினைகளில் மிகவும் செயற்திறன் மிக்க வினையூக்கியாக செயல்படுகிறது.[4]:{{{3}}}

மேற்கோள்கள்

  1. "The synthesis of iridium disulfide and nickel diarsenide having the pyrite structure". Inorganic Chemistry 7 (2): 389–390. February 1968. doi:10.1021/ic50060a047. https://htracyhall.org/ocr/HTH-Archives/Cabinet%208/Drawer%203%20(MATI%20-%20MOZ)/(Munson,%20R.A.)%20(Muntoni,%20C.)%20(Murase,%20K.)%20(linked)/(Munson,%20R.A.)%20(Muntoni,%20C.)%20(Murase,%20K.)-237_OCR.pdf. 
  2. "Properties of the transition metal dichalcogenides: the case of IrS2 and IrSe2". Journal of Solid State Chemistry 89: 315–327. doi:10.1016/0022-4596(90)90273-Z. 
  3. Vaughan, David J.; Craig, James R. (1978). Mineral chemistry of metal sulfides. Cambridge Earth Science Series. Cambridge: Cambridge University Press. ISBN 0521214890.
  4. "Periodic trends in hydrodesulfurization: in support of the Sabatier principle". Applied Catalysis A: General 227 (1–2): 83–96. 8 March 2002. doi:10.1016/S0926-860X(01)00924-3. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya