இரேவணசித்தர்

இரேவணசித்தர் (16 நூற், பேரளம்) ஒரு தமிழ்ப் புலவர். இவரே அகர வரிசையில் தொகுக்கப்பட்ட முதல் நிகண்டு நூலான அகராதி நிகண்டைத் தொகுத்தவர். இவர் சிவஞான தீபம், பட்டீச்சுர புராணம் ஆகிய நூல்களையும் எழுதினார்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya