இர. சுந்தரமூர்த்தி

இர. சுந்தரமூர்த்தி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1980–1984
முன்னையவர்ஜி. இரங்கோத்தமன்
பின்னவர்எம். சந்திரசேகர்
தொகுதிமுகையூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1946-06-10)10 சூன் 1946
சேதியூர்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
முன்னாள் மாணவர்பச்சையப்பன் கல்லூரி, காஞ்சிபுரம்; மாநிலக் கல்லூரி, சென்னை
தொழில்விவசாயி

இர. சுந்தரமூர்த்தி (R. Sundaramurthy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் விழுப்புரம் மாவட்டம் முகையூரைச் சேர்ந்தவர். சிதம்பரம் ஆர். சி. டி. உயர்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த இவர், 1980ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் முகையூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

மேற்கோள்கள்

  1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 234-235.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya