இலக்குக் கவனிப்பாளர்![]() இலக்குக் கவனிப்பாளர் (wicket keeper) என்பவர் துடுப்பாட்டத்தில் மட்டையாடுபவருக்கு அருகில் உள்ள இலக்குக்குப் பின்னால் நின்றுகொண்டு களத்தடுப்பு செய்யும் துடுப்பாட்ட வீரர் ஆவார். களத்தடுப்பு அணியில் இவருக்கு மட்டுமே கையுறைகள் அணியவும் கால்களின் வெளியே தடுப்பு மட்டை அணியவும் அனுமதிக்கப்படும்.[1] இது ஒரு சிறப்பான களத்தடுப்புப் பணியாகும். சில நேரங்களில் இவர் பந்து வீசும்போது மற்றொரு ஆட்டக்காரர் இவரது இடத்தில் தற்காலிகமாக களத்தடுப்பு செய்வார். இவரது செயலாக்கம் துடுப்பாட்ட விதிகளின் 40வது சட்டத்தின் கீழ் ஒழுங்குபடுத்தப்படுகிறது.[1]. நோக்கங்கள்மட்டையாளரைக் கடந்து செல்லும் பந்துகளைத் தடுத்து நிறுத்துவதே கவனிப்பாளரின் முக்கிய செயல்பாடு ஆகும். ஆனால் அவர் மட்டையாளரை பல்வேறு வழிகளில் வீழ்த்தவும் முயற்சிக்க முடியும்:
முன்னணி பன்னாட்டுத் துடுப்பாட்ட இலக்குக் கவனிப்பாளர்கள்
தேர்வுதேர்வுப் போட்டிகளில் வீழ்த்தல்கள் அடிப்படையில் முன்னணி 10 இலக்குக் கவனிப்பாளர்கள் விவரம் பின்வருமாறு.[2]
ஒநாபஒநாப போட்டிகளில் வீழ்த்தல்கள் அடிப்படையில் முன்னணி 10 இலக்குக் கவனிப்பாளர்கள் விவரம் பின்வருமாறு .[3]
இ20பஇ20ப போட்டிகளில் வீழ்த்தல்கள் அடிப்படையில் முன்னணி இலக்குக் கவனிப்பாளர்கள் பின்வருமாறு.[4]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia