இளமருதங்குளம்

இளமருதங்குளம்
Ilamaruthankulam
கிராமம்
இளமருதங்குளம் is located in இலங்கை
இளமருதங்குளம்
இளமருதங்குளம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°1′N 80°21′E / 9.017°N 80.350°E / 9.017; 80.350
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுமாந்தை கிழக்கு

இளமருதங்குளம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது ஓமந்தைக்குக் கிழக்கே சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 2". Retrieved 15 சனவரி 2024.

வெளி இணைப்புகள்

9°1′N 80°21′E / 9.017°N 80.350°E / 9.017; 80.350

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya