ஈரம் (திரைப்படம்)

ஈரம்
இயக்கம்அறிவழகன் வெங்கடாசலம்
தயாரிப்புசங்கர்
கதைஅறிவழகன் வெங்கடாசலம்
நடிப்புஆதி
நந்தா
சிந்து மேனன்
கலையகம்எஸ் பிக்சர்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 11, 2009
ஓட்டம்164 நிமி.
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு$200,000
மொத்த வருவாய்$10 மில்.

ஈரம் 2009ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இயக்குநர் சங்கரின் தயாரிப்பில் அறிவழகன் வெங்கடாசலம் இதனை இயக்கினார்.[1][2][3]

நடிகர்கள்

விமர்சனம்

ஆனந்த விகடன் வார இதழில் வந்த விமர்சனத்தில் "கிறுகிறு த்ரில் திகில் கூட்டும் திரைக்கதை, இரண்டாவது பாதியின் ஆரம்பத்திலேயே சுணங்கி அடங் கிப் போவதுதான் ஏமாற்றம்... நேர்த்தியான கதை சொல்லும் பாணியால் தமிழ் சினிமாவில் நம்பிக்கை மனிதர்கள் பட்டியலில் இடம்பிடிக்கிறார் இயக்குநர் அறிவழகன்!" என்று எழுதி 43/100 மதிப்பெண்களை வழங்கினர்.[4]

மேற்கோள்கள்

  1. "Jointscene : Tamil Movie Eeram, Sindhu Menon (Heroine), Adhi Pinisetty (Hero), Saranya Mohan (Heroine), Nandha (Hero)". Archived from the original on 4 September 2009. Retrieved 18 September 2009.
  2. "'Eeram has all the emotions from my life' – Rediff.com Movies". Movies.rediff.com. 2009-09-09. Archived from the original on 12 September 2009. Retrieved 2012-08-05.
  3. "Eeram Tamil movie images, stills, gallery". IndiaGlitz. Archived from the original on 25 July 2009. Retrieved 2012-08-05.
  4. "சினிமா விமர்சனம்: ஈரம்". விகடன். 2009-09-23. Retrieved 2025-06-17.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya