#
|
முதல்
|
வரை
|
பதவி
|
01
|
1960
|
1968
|
கிராம பிரதான், பிஜீலீ ஊராட்சி (இரண்டு முறை)
|
02
|
1965
|
1967
|
தலைவர், பிரகாந் ஊராட்சி சமீதி,
|
03
|
1967
|
1967
|
பீகார் சட்டமன்ற உறுப்பினர்
|
04
|
1967
|
1967
|
உறுப்பினர், பொது கணக்கு குழு, விதி மற்றும் மணு குழு
|
05
|
1967
|
1967
|
தலைமை கொறடா, சன்யுக்த் சமூக கட்சி (சன்சோபா), பீகார் சட்டமன்றம்
|
06
|
1969
|
1969
|
பீகார் சட்டமன்ற உறுப்பினர்
|
07
|
1969
|
1969
|
உறுப்பினர், பொது கணக்கு குழு, விதிகள், மணு குழு
|
08
|
1969
|
1969
|
தலைமை கொறடா, சன்யுக்த் சமூக கட்சி (சன்சோபா), பீகார் சட்டமன்றம்
|
09
|
1972
|
1972
|
பீகார் சட்டமன்ற உறுப்பினர்
|
10
|
1972
|
1972
|
உறுப்பினர், பொது கணக்கு குழு, விதிகள், மணு குழு
|
11
|
1972
|
1972
|
தலைமை கொறடா, சன்யுக்த் சமூக கட்சி (சன்சோபா), பீகார் சட்டமன்றம்
|
12
|
1971
|
1971
|
ஜில்லா பரிசத் தலைவர் (மாவட்ட குழு)
|
13
|
1972
|
1972
|
தலைவரி, சன்யுக்த் சமூக கட்சி (சன்சோபா), தர்பாங்கா
|
14
|
1974
|
1977
|
பொதுச்செயலர், பாரதியா லோக்தள், பீகார்
|
15
|
1977
|
1979
|
6வது மக்களவை உறிப்பினர், மதுபனீ மக்களவைத் தொகுதி
|
16
|
1977
|
1979
|
பொதுச்செயளர், ஜனதா கட்சி, பீகார்
|
17
|
1977
|
1979
|
செயலர், நாடாளுமன்ற குழு, பீகார்
|
18
|
1980
|
1980
|
நாடாளுமன்ற மாநிலங்கவை உறுப்பினர்
|
19
|
1980
|
1986
|
தலைமை கொறடா, மாநிலங்கவை, லோக் தள்
|
20
|
1980
|
1986
|
குடியரசுத் தலைவர் தேர்தல் குழு, லோக் தள், மேலவை, பீகார்
|
21
|
1982
|
1984
|
துணைத் தலைவர், மாநிலங்கவை
|
22
|
1983
|
1983
|
தேசிய பொதுச் செயலாளர், ஜனதா கட்சி
|
23
|
1983
|
1984
|
உறுப்பினர், பட்டியல் இனத்தவர் குழு
|
24
|
1985
|
1986
|
உறுப்பினர், அலுவல் மொழிக் குழு
|
25
|
1985
|
1988
|
தலைவர், ஜனதா கட்சி, பீகார்
|
26
|
1989
|
-
|
மீண்டும் 9வது நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு (சீதாமஃடீ மக்களவைத் தொகுதி)
|
27
|
1989
|
1990
|
உறுப்பினர், வணிக ஆலோசனைக் குழு
|
28
|
1990
|
1990
|
உறுப்பினர், பொதுத்து துறை நிர்வாகம், கலந்தாய்வு குழு, நிதி அமைச்சகம்
|
29
|
1990
|
1990
|
துணைத் தலைவர், ஜனதா தளம், மாநிலங்கவை
|
30
|
1990
|
1991
|
கைத்தறி மற்றும் உணவுப் பதப்படுத்தும் துறை கேபினட் அமைச்சர்
|
31
|
1999
|
-
|
13வது மக்களவைக்கு 3வது முறையாக மதுபனீயிலிருந்து தேர்வு
|
32
|
1999
|
2000
|
விவசாயத் துறை அமைச்சர்
|
33
|
2000
|
2000
|
சாலை போக்குவரத்து துறை அமைச்சர்
|
34
|
2000
|
2001
|
கப்பல் போக்குவரத்து அமைச்சர்
|
35
|
2001
|
-
|
விவசாயத் துறை அமைச்சர்
|
36
|
2009
|
2014
|
15வது மக்களவைக்கு 4வது முறையாக மதுபனீயிலிருந்து தேர்வு
|
37
|
2009
|
2014
|
விவசாயக்குழு உறுப்பினர்
|
38
|
2009
|
2014
|
உறுப்பினர், அரசு உறுதிக்குழு
|
39
|
2009
|
2014
|
அலுவல் மொழிக்குழு உறுப்பினர்
|
40
|
2009
|
2014
|
நகர்புற மேம்பாட்டு குழு உறுப்பினர்
|
41
|
2014
|
2019
|
2019ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இவர மகன் மதுபனீ தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
|