உசிலம்பட்டி திருவேங்கடப் பெருமாள் கோயில்

அருள்மிகு திருவேங்கடப் பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:மதுரை
அமைவிடம்:தேனி, மதுரை மெயின் ரோடு, உசிலம்பட்டி, உசிலம்பட்டி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:உசிலம்பட்டி
மக்களவைத் தொகுதி:திண்டுக்கல்
கோயில் தகவல்
மூலவர்:திருவேங்கடப் பெருமாள்
தாயார்:ஸ்ரீதேவி, பூதேவி
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

உசிலம்பட்டி திருவேங்கடப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் திருவேங்கடப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சன்னதிகளும், விநாயகர், உடையாழ்வார், சக்கரத்தாழ்வார், ஐய்யப்பன், அலமேலுமங்கை உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya