திண்டுக்கல் மக்களவைத் தொகுதி
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி (Dindigul Lok Sabha constituency), தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 22வது தொகுதி ஆகும். தொகுதி மறுசீரமைப்புதொகுதி மறுசீரமைப்புக்கு முன் இருந்த சட்டசபை தொகுதிகள் - திருமங்கலம், உசிலம்பட்டி, நிலக்கோட்டை (தனி), சோழவந்தான், திண்டுக்கல், ஆத்தூர். சட்டமன்றத் தொகுதிகள்இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை: இங்கு வென்றவர்கள்வாக்குப்பதிவு
18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)வாக்காளர் புள்ளி விவரம்
முக்கிய வேட்பாளர்கள்இத்தேர்தலில், 6 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 15 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ப. வேலுச்சாமி, பாமக வேட்பாளரான, ஜோதிமுத்துவை 5,38,972 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
16-ஆவது மக்களவைத் தேர்தல்முக்கிய வேட்பாளர்கள்
15-ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள்19 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், காங்கிரசின் என். எஸ். வி. சித்தன், அதிமுகவின் பி. பாலசுப்ரமணியத்தை 54,347 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
14-ஆவது மக்களவைத் தேர்தல் முடிவுகள்என். எஸ். வி. சித்தன் - இந்திய தேசிய காங்கிரசு - 4,07,116. ஜெயராமன் (அதிமுக) - 2,51,945. வாக்குகள் வேறுபாடு - 1,55,171 மேற்கோள்கள்
உசாத்துணை
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia