உதயமாம்பட்டு வேடப்பர் கோயில்

அருள்மிகு வேடப்பர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விழுப்புரம்
அமைவிடம்:உதயமாம்பட்டு, கள்ளக்குறிச்சி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கள்ளக்குறிச்சி
மக்களவைத் தொகுதி:கள்ளக்குறிச்சி
கோயில் தகவல்
மூலவர்:வேடப்பர்
தாயார்:வேடச்சி
சிறப்புத் திருவிழாக்கள்:அன்னதானம்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

உதயமாம்பட்டு வேடப்பர் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், உதயமாம்பட்டு என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு கிராமக் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் வேடப்பர், வேடச்சி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆடி மாதம் அன்னதானம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya