கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி (Kallakurichi Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 14-ஆவது தொகுதி ஆகும்.
தொகுதி மறுசீரமைப்பு
தொகுதி மறுசீரமைப்பு காரணமாக, உருவாகிய தொகுதி கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி ஆகும்.
சட்டமன்ற தொகுதிகள்
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:
- இரிஷிவந்தியம்
- சங்கராபுரம்
- கள்ளக்குறிச்சி (தனி)
- கங்கவள்ளி (தனி)
- ஆத்தூர் (தனி)
- ஏற்காடு (தனி)
வென்றவர்கள்
வாக்காளர்கள் எண்ணிக்கை
தேர்தல்
|
ஆண்கள்
|
பெண்கள்
|
மற்றவர்கள்
|
மொத்தம்
|
ஆதாரம்
|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014
|
6,96,921
|
6,93,123
|
131
|
13,90,175
|
ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[2]
|
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019
|
|
|
|
|
|
வாக்குப்பதிவு சதவீதம்
தேர்தல்
|
வாக்குப்பதிவு சதவீதம்
|
முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு
|
ஆதாரம்
|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009
|
77.28%
|
-
|
[3]
|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014
|
78.26%
|
↑ 0.98%
|
[1]
|
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019
|
|
|
|
18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
முக்கிய வேட்பாளர்கள்
இத்தேர்தலில், 6 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 18 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 24 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் கவுதம சிகாமணி, தேமுதிக வேட்பாளரான சுதீசை 3,99,919 வேறுபாட்டில் வென்றார்.
16-ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
முக்கிய வேட்பாளர்கள்
வேட்பாளர்
|
கட்சி
|
பெற்ற வாக்குகள்
|
க.காமராஜ்
|
அதிமுக
|
5,33,383
|
இரா.மணிமாறன்
|
திமுக
|
3,09,876
|
வி.பி. ஈஸ்வரன்
|
தே.மு.தி.க
|
1,64,183
|
ஆர். தேவதாஸ்
|
இதேகா
|
39,677
|
15-ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
29 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின், ஆதி சங்கர் (அரசியல்வாதி)|ஆதி சங்கர் பாமகவின் கே. தனராசை 108,608 வாக்குகள் வேறுபாட்டில் வென்று கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார். இங்கு போட்டியிட்ட நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமாகிய விஜய டி. இராஜேந்தர் 8,211 வாக்குகள் பெற்றார்.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்