உம்பரத் கடற்கரை

உம்பரத் கடற்கரை
Map
வகைமணற் கடற்கரை
அமைவிடம்கொங்கன் கரை, அரபிக்கடல், நவ்சாரி மாவட்டம் குசராத்து அருகில், குசராத்து
அண்மைய நகரம்இந்தியா
இயக்குபவர்சூரத்து நகராட்சி

உம்பரத் கடற்கரை[1][2] (Umbharat Beach) என்பது உம்பாரத் கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் குசராத்தில் உள்ள சூரத்தின் நவ்சாரிக்கு அருகில் அரபிக்கடலில் அமைந்துள்ள ஒரு கடற்கரையாகும். இந்த கருப்பு மணல் கடற்கரை சூரத்தின் மையத்திலிருந்து 50 கிலோமீட்டர்கள் (31 mi) தொலைவில் அமைந்துள்ளது.

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya