உயிரிப்பலபடி

DNA இரண்டு பலபடிகளைக் கொண்டுள்ளது

உயிரிப்பலபடி என்பது உயிருள்ளவற்றால் உருவாக்கப்படும் பலபடி ஆகும். பாலிநூக்ளியோடைடுகள், பாலிபெப்டைடுகள் மற்றும் பாலிசாக்கரைடுகள் உயிரிப்பலபடிகளுக்கு உதாரணங்கள் ஆகும்.[1][2][3]

புவியில் மிக அதிகமாய்க் காணப்படும் உயிரிப் பலபடி செல்லுலோஸ் ஆகும். தாவர உடலில் 33 விழுக்காடு செல்லுலோஸ் உள்ளது. பருத்தியில் 90 விழுக்காடும் மரக்கட்டையில் பாதியும் செல்லுலோசால் ஆனவை.

மேற்கோள்கள்

  1. Aksakal, R.; Mertens, C.; Soete, M.; Badi, N.; Du Prez, F. (2021). "Applications of Discrete Synthetic Macromolecules in Life and Materials Science: Recent and Future Trends". Advanced Science 2021 (2004038): 1–22. doi:10.1002/advs.202004038. பப்மெட்:33747749. 
  2. biopolymers. IUPAC. 2014. doi:10.1351/goldbook.B00661. https://goldbook.iupac.org/terms/view/B00661. பார்த்த நாள்: 1 April 2024. 
  3. Yadav, P.; Yadav, H.; Shah, V. G.; Shah, G.; Dhaka, G. (2015). "Biomedical Biopolymers, their Origin and Evolution in Biomedical Sciences: A Systematic Review". Journal of Clinical and Diagnostic Research 9 (9): ZE21–ZE25. doi:10.7860/JCDR/2015/13907.6565. பப்மெட்:26501034. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya