உரைதருநூல்கள்

நூலை இயற்றியவரே உரையையும் சேர்ந்து எழுதித் தந்த நூல்களை உரைதருநூல்கள் எனக் குறிப்பிடுகிறோம். இலக்கணநூல் இயற்றிய சிலர் இந்த முறைமையைப் பின்பற்றியுள்ளனர். இவர்கள் தாமே சில இலக்கணப் பாகுபாடுகளைத் தோற்றுவித்துக் கொண்டனர். அவற்றில் சிலவற்றிற்கு முன்னோர் இலக்கியங்களில் மேற்கோள் இல்லை. எனவே அவற்றை மக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் செய்ய அவர்களே மேற்கோள் பாடல்களையும், அவற்றை விளக்கும் உரைகளையும் நூலோடு சேர்த்தே எழுதித் தந்துள்ளனர். இப்படிச் செய்யப்பட்டுள்ள உரைதருநூல்கள்:

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, ஒன்பதாம் நூற்றாண்டு, முதல் பாகம், பதிப்பு 2005
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya