உல்லாச பயணம் (திரைப்படம்)

உல்லாச பயணம்
இயக்கம்சத்யம்
தயாரிப்புஎம். ஏ. வேணு
சேலம் மூவீஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎஸ். எஸ். ராஜேந்திரன்
விஜயகுமாரி
வெளியீடுநவம்பர் 3, 1964
நீளம்4686 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உல்லாச பயணம் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சத்யம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "உல்லாசப் பயணம்". கல்கி (இதழ்). 8 November 1964. p. 52. Archived from the original on 10 August 2022. Retrieved 3 May 2023.
  2. "Ullasa Payanam". Tamil Songs Lyrics. Archived from the original on 3 May 2023. Retrieved 3 May 2023.
  3. "1964 – உல்லாச பயணம்- சேலம் மூவிஸ்". Lakshman Sruthi. Archived from the original on 10 August 2022. Retrieved 3 May 2023.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya