ஊராட்சிக்கோட்டை Ooratchikottai |
---|
|
 ஊராட்சிக்கோட்டை Ooratchikottai ஊராட்சிக்கோட்டை, ஈரோடு (தமிழ்நாடு) |
ஆள்கூறுகள்: 11°27′18″N 77°41′11″E / 11.4551°N 77.6864°E / 11.4551; 77.6864 |
நாடு | இந்தியா |
---|
மாநிலம் | தமிழ்நாடு |
---|
மாவட்டம் | ஈரோடு மாவட்டம் |
---|
ஏற்றம் | 217 m (712 ft) |
---|
மொழிகள் |
---|
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
---|
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
---|
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
---|
அஞ்சல் குறியீட்டு எண் | 638301 |
---|
அருகிலுள்ள ஊர்கள் | ஈரோடு, பவானி, காளிங்கராயன்பாளையம், எலவமலை, கருந்தேவன்பாளையம், கரை எல்லப்பாளையம், இலட்சுமி நகர், நசியனூர் மற்றும் சித்தோடு |
---|
மாநகராட்சி | ஈரோடு மாநகராட்சி |
---|
மாவட்ட ஆட்சித் தலைவர் | இராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப. |
---|
மக்களவைத் தொகுதி | ஈரோடு மக்களவைத் தொகுதி |
---|
மக்களவை உறுப்பினர் | அ. கணேசமூர்த்தி |
---|
இணையதளம் | https://erode.nic.in |
---|
ஊராட்சிக்கோட்டை (ஆங்கிலம்: Ooratchikottai) என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 217 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஊராட்சிக்கோட்டை பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11°27′18″N 77°41′11″E / 11.4551°N 77.6864°E / 11.4551; 77.6864 ஆகும். ஈரோடு, பவானி, காளிங்கராயன்பாளையம், எலவமலை, கருந்தேவன்பாளையம், கரை எல்லப்பாளையம், இலட்சுமி நகர், நசியனூர் மற்றும் சித்தோடு ஆகியவை ஊராட்சிக்கோட்டை பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.
ஈரோடு மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ஊராட்சிக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு ரூ.484.45 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.[3]
இப்பகுதியில் அமைந்துள்ள சொக்கநாச்சியம்மன் கோயில்,[4] வேதநாராயணப் பெருமாள். கோயில்
[5] மற்றும் நிலப்பெருமாள் கோயில்[6] ஆகியவை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகின்றன.
மேற்கோள்கள்
- ↑ தினத்தந்தி (2019-09-26). "ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணிகள் 85 சதவீதம் நிறைவு; அதிகாரிகள் பார்வையிட்டனர்". www.dailythanthi.com. Retrieved 2023-07-23.
- ↑ மாலை மலர் (2020-10-30). "ஊராட்சிக்கோட்டை கூட்டுறவு கடன் சங்கத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை". www.maalaimalar.com. Retrieved 2023-07-23.
- ↑ "வளர்ச்சி திட்டப்பணிகள் எப்போது முடியும்? மாநகராட்சி மக்கள் எதிர்பார்ப்பு - Dinamalar Tamil News". Dinamalar. 2023-01-16. Retrieved 2023-07-23.
- ↑ "Arulmigu Chokanachiamman Temple, Urachikottai, Bhavani - 638301, Erode District [TM010414].,". hrce.tn.gov.in. Retrieved 2023-07-23.
- ↑ "Arulmigu Vedhanarayana Perumal Temple, Urachikottai - 638302, Erode District [TM012320].,". hrce.tn.gov.in. Retrieved 2023-07-23.
- ↑ "Arulmigu Nela Perumal Temple, Ooratchikottai - 638302, Erode District [TM012376].,". hrce.tn.gov.in. Retrieved 2023-07-23.
வெளி இணைப்புகள்