எங்க வீட்டு மாப்பிள்ளை |
---|
வகை | உண்மைநிலை நிகழ்ச்சி |
---|
இயக்கம் | ஜானி |
---|
வழங்கல் | சங்கீதா கிரிஷ் |
---|
நீதிபதிகள் | ஆர்யா |
---|
நாடு | இந்தியா |
---|
மொழி | தமிழ் |
---|
அத்தியாயங்கள் | 40 |
---|
தயாரிப்பு |
---|
தயாரிப்பாளர்கள் | அனில் வன்வாலா சலேந்திரா (சைலு) சுவல்கா |
---|
படப்பிடிப்பு தளங்கள் | தமிழ்நாடு |
---|
படவி அமைப்பு | மல்டி-கேமரா |
---|
ஓட்டம் | 40–45 நிமிடங்கள் |
---|
தயாரிப்பு நிறுவனங்கள் | சோல் புரொடெக்சன் லைன் புரொடியூசர் சூட்டிங் ஸ்டார்ஸ் பிலிம்ஸ் அண்ட் என்டர்டெயின்மென்ட் |
---|
ஒளிபரப்பு |
---|
அலைவரிசை | கலர்ஸ் தமிழ் |
---|
ஒளிபரப்பான காலம் | 20 பெப்பிரவரி 2018 (2018-02-20) – தற்போது |
---|
Chronology |
---|
தொடர்புடைய தொடர்கள் | தி பேச்சிலர் (அமெரிக்க தொலைக்காட்சித் தொடர்) |
---|
எங்க வீட்டு மாப்பிள்ளை என்பது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 08.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு உண்மைநிலை நிகழ்ச்சி ஆகும். தமிழ்த் திரைப்பட நடிகர் ஆர்யா இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் 16 பெண்களில் தனக்கு ஏற்ற வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இந்நிகழ்ச்சியை நடிகை சங்கீதா கிரிஷ் தொகுத்து வழங்குகிறார்.[1]
பங்கேற்பாளர்கள்
#
|
பங்கேற்பாளர்கள்
|
நாடு
|
நிலை
|
01
|
அகதா, 26 சார்பற்ற காணொளி தொகுப்பாளர்
|
பெங்களூரு, இந்தியா
|
|
02
|
அபர்னதி, 20 ஆடை வடிவமைப்பாளர்
|
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
|
|
03
|
அனு, 20 பொறியியல் மாணவி
|
கோட்டயம், கேரளா, இந்தியா
|
வெளியேற்றம்
|
04
|
அன்சி, 29 பயிற்சி ஆலோசகர்
|
கேரளா, இந்தியா
|
வெளியேற்றம்
|
05
|
ஆயிசா, 28 வங்கி மேலாளர்
|
பகுரைன்
|
வெளியேற்றம்
|
06
|
குகாசினி, 28 பாடகி, பாடல் எழுத்தாளர்
|
சிங்கப்பூர்
|
வெளியேற்றம்
|
07
|
கோமதி, 24 தகவல் தொழில்நுட்ப ஊழியர்
|
கோயம்புத்தூர், இந்தியா
|
வெளியேறியவர்
|
08
|
சனனி எண்ணெய் & எரிவாயு பொறியாளர்
|
மலேசியா
|
வெளியேற்றம்
|
09
|
சாத்விகா மோசடி ஆய்வாளர்
|
பெங்களூரு, இந்தியா
|
வெளியேற்றம்
|
10
|
சிரேயா, 20 காணொளி தொகுப்பாளர்
|
கேரளா, இந்தியா
|
வெளியேற்றம்
|
11
|
சீதாலட்சுமி, 25 வங்கி மேலாளர்
|
கேரளா, இந்தியா
|
|
12
|
சுசானா, 33 கதிர்வீச்சு சிகிச்சை வல்லுநர்
|
தொராண்டோ, கனடா
|
|
13
|
சுவேதா, 20 மாதிரி (நபர்)
|
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா
|
|
14
|
தேவசூர்யா, 27 பாடகி
|
கொச்சி, கேரளா, இந்தியா
|
வெளியேற்றம்
|
15
|
நவீனா, 29 மாதிரி (நபர்)
|
ஐதராபாத், இந்தியா
|
வெளியேற்றம்
|
16
|
மல்வினா மசுகா சுவாதி, 28 மாதிரி (நபர்)
|
பெங்களூரு, கர்நாடகா, இந்தியா
|
வெளியேற்றம்
|
அழைப்பு வரிசை
#
|
1 (பகுதி-9)
|
2 (பகுதி-12)
|
3 (பகுதி-14,19)
|
4 (பகுதி-22,23)
|
5 (பகுதி-26)
|
6 (பகுதி-29)
|
7 (பகுதி- 30)
|
8
|
9
|
10
|
1
|
குகாசினி
|
சிரேயா
|
சிரேயா
|
சுவேதா
|
சுசானா
|
அகதா
|
அகதா
|
அகதா
|
|
|
2
|
சுசானா
|
சுவேதா
|
சுசானா
|
சிரேயா
|
அகதா
|
சுசானா
|
சுசானா
|
சுசானா
|
|
|
3
|
அபர்னதி
|
அபர்னதி
|
சுவேதா
|
சுசானா
|
நவீனா
|
நவீனா
|
நவீனா
|
சீதாலட்சுமி
|
|
|
4
|
அகதா
|
தேவசூர்யா
|
அகதா
|
அகதா
|
சீதாலட்சுமி
|
சீதாலட்சுமி
|
சீதாலட்சுமி
|
சுவேதா
|
|
|
5
|
நவீனா
|
சுசானா
|
குகாசினி
|
குகாசினி
|
சிரேயா
|
சுவேதா
|
சுவேதா
|
அபர்னதி
|
|
|
6
|
சுவேதா
|
கோமதி
|
தேவசூர்யா
|
சீதாலட்சுமி
|
சுவேதா
|
அபர்னதி
|
நவீனா
|
|
7
|
சனனி
|
அகதா
|
சீதாலட்சுமி
|
நவீனா
|
அபர்னதி
|
சிரேயா
|
|
8
|
ஆயிசா
|
குகாசினி
|
நவீனா
|
அபர்னதி
|
குகாசினி
|
|
9
|
அனு
|
சீதாலட்சுமி
|
அபர்னதி
|
சாத்விகா
|
|
10
|
தேவசூர்யா
|
நவீனா
|
சாத்விகா
|
தேவசூர்யா
|
11
|
கோமதி
|
ஆயிசா
|
கோமதி
|
|
12
|
சீதாலட்சுமி
|
சாத்விகா
|
ஆயிசா
|
13
|
சிரேயா
|
அனு
|
|
14
|
சாத்விகா
|
சனனி
|
15
|
மல்வினா
|
|
16
|
அன்சி
|
- ரோஜா வழங்கும் நிகழ்விற்கு முன் காதல் அடையாளம்(Token of Love) பெற்றவர்
- பொருத்தம் பார்த்தலின்(Dating) போது ரோஜா பெற்றவர்
- வெளியேற்றப்பட்டவர்
- பொருத்தம் பார்த்தலின் போது வெளியேற்றப்பட்டவர்
- ரோஜா வழங்கும் நிகழ்வின் போது இல்லாமல் வெளியேற்றப்பட்டவர்
- தன்னிச்சையாக வெளியேறியவர்
- வெற்றி பெற்றவர்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|