எச்ஏஎல் துருவ் (HAL Dhruv ) என்பது ஒரு பயன்பாடு உலங்கு வானூர்தி ஆகும். இது இந்தியாவின் இந்துசுதான் வானறிவியல் நிறுவனத்தால் செருமனியின் உதவியுடன் உருவாக்கப்பட்டது.
இதன் முதல் பரிசோதனை வான் பயணம் 1992 இல் நடந்தது, ஆயினும் ராணுவத்தின் தேவைகள் மாறுபட்டதாலும் நிதிப் பற்றாக்குறையினாலும் இத்திட்டம் தாமதமடைந்தது.[ 2] அதன் பின்னர் இந்தியா நடத்திய அணு ஆயுத பரிசோதனையினால் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் இராணுவ தடைகளினால் இந்த திட்டம் மேலும் தாமதமடைந்தது. இறுதியில், இது 2002 ஆம் ஆண்டு இந்தியப் பாதுகாப்புப் படைகளின் உபயோகத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.[ 2]
இது மேல் பகுதியில் நான்கு பட்டைகள் கொண்ட ஒரு பெரிய சுழழியையும், வால் பகுதியில் ஒரு சிறிய சுழழியையும் கொண்டுள்ளது.[ 5] இந்த உலங்கூர்தி இராணுவம் மற்றும் பொது உபயோகம் இரண்டையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது. இது நேப்பாளம் , இசுரேல் , மாலத்தீவு மற்றும் மொரிசியசு ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.[ 6] [ 7] [ 8] [ 9]
விவரக்குறிப்புகள்
தரவு எடுக்கப்பட்டது: [ 10] [ 11]
பொது இயல்புகள்
குழு: 2
கொள்திறன்: 12
நீளம்: 15.87 m (52 அடி 1 அங்)
அகலம்: 3.15 m (10 அடி 4 அங்)
உயரம்: 4.98 m (16 அடி 4 அங்)
மொத்தப் பாரம்: 4,445 kg (9,800 lb)
தரையிலிருந்து தூக்கக் கூடிய பாரம்: 5,800 kg (12,787 lb)
எரிபொருள் கொள்ளவு: 1,055 kg (2,326 lb)
சக்தித்தொகுதி: 2 × தர்போமேக்கா டிஎம் 333 , 807 kW (1,082 shp) each
சக்தித்தொகுதி: 2 × எச்ஏஎல்/தர்போமேக்கா சக்தி 1-எச் , 1,068 kW (1,432 shp) each
முக்கிய சுழலி விட்டம்: 13.2 m (43 அடி 4 அங்)
முக்கிய சுழலி பரப்பளவு: 136.85 m2 (1,473.0 sq ft)
செயற்பாடுகள்
செல்லும் வேகம்: 250 km/h (155 mph; 135 kn)
வரம்பு: 630 km (391 mi; 340 nmi)
சகிப்புத்தன்மை: 3 மணி 42 நிமிடங்கள்
உச்சவரம்பு: 6,096 m (20,000 அடி) [ 12]
ஈர்ப்பு விசை வரம்பு: 3.5
மேற்கோள்கள்
↑ "Rotary Wing" . Hindustan Aeronautics Limited இம் மூலத்தில் இருந்து 9 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211009163535/https://hal-india.co.in/Rotary%20Wing/M__326 .
↑ 2.0 2.1 2.2 2.3 "Equipment: Dhruv" . இந்தியத் தரைப்படை . Retrieved ஆகத்து 13, 2011 .
↑ Philip, Snehesh Alex (22 October 2022). "Over 400 indigenous Dhruv and its variant helicopters built since 2002, but at least 23 crashed" . The Print . https://theprint.in/defence/over-400-indigenous-dhruv-and-its-variant-helicopters-built-since-2002-but-at-least-23-crashed/1178686/ .
↑ Siddiqui, Huma (15 சூலை 2008). "HAL on a Dhruv ride in LatAm" . பைனான்சியல் எக்ஸ்பிரசு . Retrieved 21 ஆகத்து 2011 .
↑ Jackson, Paul (2003). Jane's All the World's Aircraft 2003–2004 . Coulsdon, UK: Jane's Information Group. ISBN 0-7106-2537-5 .
↑ syndication (2024-02-08). "Indian troops in Maldives will be replaced by 'competent Indian technical personnel': MEA" . The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-03-07 .
↑ "HAL workers may replace military staff in Maldives" . The Times of India . 2024-02-09. https://timesofindia.indiatimes.com/india/hal-workers-may-replace-military-staff-in-maldives/articleshow/107535138.cms .
↑ "La police s'équipe d'un nouvel hélicoptère" . Archived from the original on 15 March 2023. Retrieved 15 March 2023 .
↑ "World Air Forces 2014" (PDF) . Flightglobal Insight. 2014. Archived (PDF) from the original on 25 December 2013. Retrieved 5 September 2014 .
↑ Jackson, Paul; Peacock, Lindsay; Bushell, Susan; Willis, David; Winchester, Jim, eds. (2016–2017). "India". IHS Jane's All the World's Aircraft: Development & Production . Couldson. pp. 307 –308. ISBN 978-0710631770 . {{cite book }}
: CS1 maint: location missing publisher (link )
↑ "NAVY-DHRUV SPAT: Let's Stop Fighting, HAL Test Pilot Says" . LiveFist. 11 June 2020. Archived from the original on 11 June 2020. Retrieved 11 June 2020 .
↑ Luthra, Gulshan; Rai, Ranjit (September 2011). "IAF: ALH touches 20,000 feet and Cheetal 23,000" . India Strategic . Archived from the original on 7 October 2011. Retrieved 6 October 2011 .