எட்வின் ஜோசப் பிரான்சிஸ் டிசௌசா

எட்வின் ஜோசப் பிரான்சிஸ் டிசௌசா
பிறப்பு1948
பணிஎழுத்தாளர்

எட்வின் ஜோசப் பிரான்சிஸ் டிசௌசா (பிறப்பு: 1948) என்பவர் ஒரு கொங்கனி மொழி எழுத்தாளர். இவர் கொங்கனி மொழியில் 33 நாவல்கள், 2 சிறுகதைத் தொகுதிகள் போன்றவற்றை எழுதியுள்ளார். கொங்கனி மொழி இலக்கியத்தில் இவரது பணியைப் பாராட்டி இதுவரை 9 இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. தற்போது இவருக்கு 2012 ஆம் ஆண்டிற்கான பிற இந்திய மொழி இலக்கியத்துக்கான கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருது வழங்கப்பட உள்ளது.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya