எத்திபோத்தல அருவி

எத்திபோத்தல அருவி
యతిపోఁతల
எத்திபோத்தல அருவி
எத்திபோத்தல அருவி is located in ஆந்திரப் பிரதேசம்
எத்திபோத்தல அருவி
ஆந்திரத்தில் அருவியின் அமைவிடம்
Map
அமைவிடம்குண்டூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
ஆள்கூறு16°19′N 79°25′E / 16.32°N 79.41°E / 16.32; 79.41
வகைCascade
மொத்த உயரம்70 அடிகள் (21 m)

எத்திபோத்தல அருவி, இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த அருவி, கிருஷ்ணா ஆற்றின் கிளை ஆறான சந்திரவங்கா ஆற்றில் அமைந்துள்ளது. சுமார் 70 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த அருவி நாகார்ஜுன சாகர் அணையில் இருந்து 11 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.[1] இவ்விடம் சுற்றுலாத்தலமாகவுள்ளது. ரங்கநாதர், தத்தாத்ரேயர் கோயில்களுக்கு அருகில் அமைந்துள்ளது.

பெயர்க்காரணம்

எத்தி என்றால் ஏற்றுதல் என்றும், போத்த என்றால் ஊற்றுதல் என்றும் தெலுங்கில் பொருள்.

படங்கள்

சான்றுகள்

  1. "Guntur Excursions". Retrieved 2009-08-10.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya