என் உயிர் கண்ணம்மா

என் உயிர் கண்ணம்மா
இயக்கம்சிவசந்திரன்
தயாரிப்புஎஸ். கே. சங்கரலிங்கம்
இசைஇளையராஜா[1]
நடிப்புபிரபு
ராதா
லட்சுமி
சிவசந்திரன்
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

என் உயிர் கண்ணம்மா (En Uyir Kannamma) 1988-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரபு நடித்த இப்படத்தை சிவசந்திரன் இயக்கினார்.

நடிகர், நடிகையர்

தயாரிப்பு

என் உயிர் கண்ணம்மாவில் சிவசந்திரன் இயக்குநராக அறிமுகமானார்.[3][4] சந்தான பாரதி, பாண்டு வாசிமலை ஆகியோர் நடிகராக அறிமுகமாகினர்.[5]

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளைக் கவிஞர் வாலி எழுதியிருந்தார்.[6][7]

பாடல் பாடியோர் நீளம்
"சலங்கச் சத்தம் கேளு" மலேசியா வாசுதேவன், சித்ரா 01:23
"நான் தேடும் தேவதையே" மலேசியா வாசுதேவன் 04:23
"நாடோடிப் பாட்டுகள் நான்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 03:48
"நாடு திருநாடு... மத்தாளம் கொட்டப் போறேன்" மலேசியா வாசுதேவன், கே. எஸ். சித்ரா 04:35
"யாரைக் கேட்டு நீர்தான்" கே. எஸ். சித்ரா 04:30
"பூம்பாறையில் பொட்டு வச்சு" இளையராஜா 04:42
"தென்னாடுதான் இது எந்நாளும்" இளையராஜா 03:27

மேற்கோள்கள்

  1. "En Uyir Kannamma". gomolo.com. Archived from the original on 2016-03-04. Retrieved 2014-09-18.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 ராம்ஜி, வி. (9 February 2023). "இளையராஜாவின் இசையில் இன்றும் வாழும் 'என் உயிர் கண்ணம்மா!'". தி இந்து குழுமம். Archived from the original on 17 February 2023. Retrieved 17 February 2023.
  3. ராம்ஜி, வி. (4 May 2020). "15 நிமிஷத்துல இளையராஜா போட்ட 5 பாட்டு; அத்தனையும் ஹிட்டு; பெரிய தவறை சரிபண்ணினார்; ரீஷூட் செலவே இல்லாம செஞ்சார்! - சிவசந்திரனின் 'என் உயிர் கண்ணம்மா' அனுபவங்கள்". இந்து தமிழ் திசை. Archived from the original on 5 February 2022. Retrieved 30 July 2022.
  4. ராம்ஜி, வி. (5 May 2020). "'லட்சுமி ரொம்ப கோபப்படுவாங்க, நிறைய கேள்வி கேப்பாங்க, முதல் படத்துல எதுக்கு ரிஸ்க்னு பயந்தேன். ஆனா... - நடிகர் - இயக்குநர் சிவசந்திரன் மனம் திறந்த பிரத்யேகப் பேட்டி". இந்து தமிழ் திசை. Archived from the original on 16 April 2021. Retrieved 30 July 2022.
  5. ராம்ஜி, வி. (10 February 2023). "சந்தான பாரதிக்கும் பாண்டுவுக்கும் முதல் படம் வெளியாகி 35 ஆண்டுகள்!". தி இந்து குழுமம். Archived from the original on 29 March 2023. Retrieved 7 September 2023.
  6. "En Uyir Kannamma". கானா (இசை ஊடக ஓடை சேவை). Archived from the original on 17 February 2022. Retrieved 17 February 2022.
  7. "YEn Uyir Kannamma". AVDigital. Archived from the original on 5 December 2019. Retrieved 5 December 2019.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya