கி.மு 3ஆம் நூற்றாண்டு
|
எபிக்கியூரசு
|
கி.மு 341-270
|
எபிக்கியூரிய மெய்யியல் பள்ளியை நிறுவியவர்.
|
இலாம்ப்சாக்கசுவின் பாலியேனசு
|
அண். கி.மு 345-அண். கி.மு 285
|
கணிதவியலாளர், எபிக்கியூரசுவின் நண்பர்.
|
மெட்ரோடோரசு, இலாம்ப்சாக்கசு
|
கி.மு 331-278
|
எபிக்கியூரசுவின் நெருங்கிய நண்பர்.
|
இலியாண்டியோன்
|
fl. கி.மு 300
|
தியோபிரேசுடசுவைக் கண்டித்த மெய்யியலாளர் .
|
இலாம்ப்சாக்கசுவின் திமோகிரேட்டசு
|
fl. கி.மு 300
|
மெட்ரோடோரசுவின் தம்பி, எபிக்கியூரிய கொள்கையாளர்.
|
இலாம்ப்சாக்கசுவின் இலியாண்டியசு
|
அண். கி.மு 300
|
எபிக்கியூரசுவின் மாணவர்.
|
இலாம்ப்சாக்கசுவின் தெமிசுட்டா
|
அண். கி.மு 300
|
எபிக்கியூரசுவின் மாணவர்.
|
கார்னீசுகசு
|
அண். கி.மு 300
|
நட்பு பற்றி நூலெழுதிய எபிக்கியூரியர்.
|
இலாம்ப்சாக்கசுவின் இடோமேனியசு
|
அண். 325-அண். கி.மு 250
|
எபிக்கியூரசுவின் மாணவரும் நண்பரும். பெயர்பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றாசிரியர்.
|
கெமார்க்கசு
|
அன். 325-அண். கி.மு 250
|
எபிக்கியூரியப் பள்ளியின் இரண்டாம் தலைவர்.
|
பிதோகிளெசு
|
அண். 323-அண். கி.மு 250
|
எபிக்கியூரசுவின் மாணவர்.
|
இலாம்ப்சாக்கசுவின் கொலோடெசு
|
அண். 320-அண். கி.மு 250
|
எபிக்கியூரசுவின் நண்பர்.
|
பாலிசுடிராட்டசு
|
அண். கி.மு 290-219
|
எபிக்கியூரியப் பள்ளியின் மூன்றாம் தலைவர்.
|
இலாம்திராயின் டையோனிசியசு
|
அண். கி.மு 275-205
|
எபிக்கியூரியப் பள்ளியின் நான்காம் தலைவர்.
|
பேசில்லிடெசு
|
அண். 250-அண். கி.மு 175
|
எபிக்கியூரியப் பள்ளியின் ஐந்தாம் தலைவர்.
|
கி.மு2ஆம் நூற்றாண்டு
|
இலாவோடிசியாவின் பிலோனிடெசு
|
அண். 200-அண். கி.மு 130
|
எபிக்கியூரிய மெய்யியலாளர், சிலியூசிடு நீதிமன்றத்தில் வாழ்ந்தவர்.
|
தெசுபிசு
|
fl. கி.மு 150
|
பிலோனிடெசுவின் ஆசிரியர்
|
தார்சசின் டையோஜீனெசு
|
fl. கி.மு 150
|
எபிக்கியூரிய மெய்யியலாளர், எழுத்தாளர்.
|
செலியூசியாவின் டையோஜீனெசு
|
fl. கி.மு 150
|
எபிக்கியூரிய மெய்யியலாளர், சிரியாவின் நீதிமன்றத்தில் வாழ்ந்தவர்.
|
அல்காயசு, பிலிசுகசு
|
fl. கி.மு 150
|
கி.மு 173 அல்லது கி.மு 154இல் உரோமில் இருந்து வெளியேற்றப்பட்ட எபிக்கியூரிய மெய்யியலாளர்கள்.
|
அப்பொல்லோடோரசு
|
fl. கி.மு 125
|
எபிக்கியூரியப் பள்ளியின் தலைவர், சீடோனின் சீனோ ஆசிரியர்.
|
டெமெட்ரியசு இலாக்கோன்
|
அண். 150-அண். கி.மு 75
|
எபிக்கியூரிய மெய்யியலாளர், எழுத்தாளர்.
|
சீடோனின் சீனோ
|
அண். 150-அண். கி.மு 75
|
எபிக்கியூரிய மெய்யியலாளர், பிலோடெமசுவின் ஆசிரியர்.
|
கையசு அமாஃபினியசு
|
fl. கி.மு 125.
|
உரோமில் எபிக்கியுரியத்தை அறிமுகப்படுத்திய எபிக்கியூரிய மெய்யியலாளர்.
|
டிட்டசு அல்புசியசு
|
fl. கி.மு 105
|
சொற்பொழிவாளர், அரசியலாளர்.
|
கி.மு முதல் நூற்றாண்டு
|
ராபிரியசு
|
fl. 100 BCE.
|
இலத்தின மொழியில் எபிக்கியூரியப் பனுவல்களை எழுதியவர்
|
பேயட்ரசு
|
138-கி.மு 70
|
எபிக்கியூரியப் பள்ளியின் தலைவர்.
|
பிலோடெமசு
|
அண். 110-அண். கி.மு 40
|
பாப்பிரி மாளிகையில் கிடைத்த நூல்களை எழுதிய எபிக்கியூரிய மெய்யியலாளர்.
|
உலூக்கிரேட்டியசு
|
அண். 95-அண். கி.மு 55
|
De rerum natura எனும், அதாவது இயற்கை இயல்புகள் எனும், அறிவியல் கவிதையை எழுதிய எபிக்கியூரிய மெய்யியலாளர்
|
பாட்ரோ
|
fl. கி.மு 70
|
எபிக்கியூரியப் பள்ளியின் தலைவர்.
|
ஒரேசு
|
கி.மு 65 – கி.மு 8
|
carpe diem எனும் முழக்கமிட்டஎபிக்கியூரியர். இதன் பொருள் இன்றே முடி என்பதாகும்.
|
காட்டியசு
|
fl. கி.மு 50
|
இலத்தீன நூல்களை எழுதிய எபிக்கியூரிய மெய்யியலாளர்
|
திடசு பொம்போனியசு அட்டிகசு
|
அண். கி.மு 110-அண். கி.மு 33
|
வங்கியாளர், கடிதங்களின் காப்பாளர்.
|
சிரோ
|
fl. கி.மு 50
|
எபிக்கியூரிய மெய்யியலாளர், வர்ஜிலின் ஆசிரியர்.
|
கி.பி 2ஆம் நூற்றாண்டு
|
ஒயெனோந்தாவின் டையோஜீனெசு
|
fl. கி.பி 175
|
ஒயெனோந்த நகரச் சுவரில் எபிக்கியூரசுவின் உரைகளைப் பொறித்தவர்.
|