கி.மு 4ஆம் நூற்றாண்டு
|
ஆண்டீசுதீனெசு
|
அண். கி.மு 445-365
|
சாக்ரடீசின் மாணவர். நக்கலியல் மெய்யியலின் நெறிமுறைகளை உருவாக்கியவர்.
|
சினோப்பின் டையோஜீனெசு
|
அண். கி.மு 412-323
|
நக்கலியல் மெய்யியலாளர். நக்கலியல் மெய்யியலின் தொல்வடிவ வகையாளர்.
|
ஒனெசிகிரிட்டசு
|
அண். 360-அண். கி.மு 290
|
டையோஜீனெசின் மாணவர். மாமன்னர் அலெக்சாந்தருடன் பயணம் செய்தவர்.
|
அயேஜினாவின் பிலிசுகசு
|
fl. கி.மு 325
|
ஒனெசிகிரிட்டசுவின் மகன், டையோஜீனெசின் மாணவர்.
|
சினோப்பின் ஃஎகசியாசு
|
fl. கி.மு 325
|
டையோஜீனெசின் மாணவர்.
|
திராசில்லசு
|
fl. கி.மு 325
|
நக்கலியல் மெய்யியலாளர்.
|
சிராக்யூசுவின் மோனிமசு
|
fl. கி.மு 325
|
டையோஜீனெசின் மாணவர்.
|
தெபேசுவின் கிரேட்டசு
|
அண். 365-அண். 285
|
நக்கலியல் மெய்யியலாளர். சிதியம் சீனோவின் ஆசிரியர்.
|
மரோனீயாவின் ஃஇப்பார்க்கசு
|
fl. கி.மு 325
|
தெபேசுக் கிரேட்டசுவின் மனைவி.
|
மரோனீயாவின் மெட்ரோகிளெசு
|
fl. கி.மு 325
|
இப்பார்க்கியாவின் உடன்பிறப்பு, தெபேசுக் கிரேட்டசுவின் மாணவர்.
|
தியோம்பிரோட்டசு
|
fl. கி.மு 300
|
தெபேசுக் கிரேட்டசுவைப் பின்பற்றியவர்.
|
கிளியோமேனசு
|
fl. கி.மு 300
|
நக்கலியல் மெய்யியலாளர், கிரேட்டசுவைப் பின்பற்றியவர்.
|
கி.மு 3ஆம் நூற்றாண்டு
|
போரிசுதீனெசுவின் பையோன்
|
அண். கி.மு 325-அண். கி.மு 250
|
நக்கலியல் மெய்யியலாளர் and Sophist.
|
அலெக்சாந்திரியாவின் டெமெட்ரியசு
|
fl. அண். கி.மு 275
|
நக்கலியல் மெய்யியலாளர் தியோம்பிரோட்டசுவின் மாணவர்.
|
எபேச்சுவின் எச்சிலசு
|
fl. அண். கி.மு 275
|
நக்கலியல் மெய்யியலாளர் கிளியோமேனசு, தியோம்பிரோட்டசுவின் மாணவர் .
|
அலெக்சாந்திரியாவின் திமார்க்கசு
|
fl. அண். கி.மு 275
|
கிளியோமேனசுவின் மாணவர்.
|
சொச்சாரசு
|
fl. அண். கி.மு 275
|
தாரெண்டம் கவிஞர் லியோனிடாசால் குறிப்பிடப்படும் நக்கலியல் மெய்யியலாளர் .
|
மரோனீயாவின் சொடாடெசு
|
fl. கி.மு 275
|
நக்கலியல் கருப்பொருள்களை எழுதிய கவிஞர்.
|
கதாராவின் மெனிப்பசு
|
fl. கி.மு 275
|
நக்கலியல் மெய்யியலாளர், அறவியல் ஏளனவாதி.
|
மெனிடெமசு
|
fl. கி.மு 250
|
நக்கலியல் மெய்யியலாளர்
|
Cercidas of Megalopolis
|
அண். கி.மு 290-அண். கிமு 220
|
நக்கலியல் மெய்யியலாளர்-கவிஞர்.
|
மெகாராவின் டெலெசு
|
fl. கி.மு 235
|
நக்கலியல் உரையாடல்களை எழுதிய ஆசிரியர்.
|
கி.மு முதல் நூற்றாண்டு
|
கதாராவின் மெலீகர்
|
fl. கி.மு 90
|
நக்கலியல் மெய்யியலாளர், கவிஞர்.
|
கி.பி முதல் நூற்றாண்டு
|
கொரிந்துவின் டெமெட்ரியசு
|
c. 1 -c. 75 AD
|
நக்கலியல் ஆசிரியர், செனேக்கா, பயேடசு, திராசியா ஆகியோரின் நண்பர்.
|
இசிடோரசு
|
fl. கி.பி 60
|
நக்கலியல் மெய்யியலாளர், நீரோவை பொதுவிடத்தில் அடித்து துவைத்தவர்.
|
கி.பி 2ஆம் நூற்றாண்டு
|
அகத்தோபுலசு
|
fl. கி.பி 125
|
நக்கலியல் மெய்யியலாளர். டெமோனாக்சு, பெரெகிரினசு ஆகியோரின் ஆசிரியர்.
|
மவுனி செகுண்டசு
|
fl. கி.பி 130
|
பேரரசர் ஏடிரியனைச் சந்தித்த நக்கலியல் மெய்யியலாளர்.
|
சிப்ரசுவின் டெமோனாக்சு
|
fl. கி.பி 150
|
நக்கலியல் மெய்யியலாளர், உலூசியனின் ஆசிரியர்.
|
பெரெகிரினசு புரோட்டியசு
|
கி.பி 100-165
|
நக்கலியல் மெய்யியலாளர், ஒலிம்பிக் விளையாட்டில் தற்கொலை செய்து கொண்டவர்.
|
பத்ராசுவின் தியாகெனெசு
|
fl. கி.பி 150
|
பெரெகிரினசுவின் மாணவர், தன் ஆசிரியரின் தற்கொலையைப் பாராட்டியவர்.
|
கதாராவின் ஒயனோமயெசு
|
fl. அண். கி.பி 150
|
சமய நம்பிக்கைகளைக் கண்டித்த நக்கலியலாளர்.
|
ஏதென்சின் பன்கிரேட்டசு
|
fl. கி.பி 150
|
நக்கலியல் மெய்யியலாளர்.
|
கிறிசென்சு
|
fl. கி.பி 160
|
நக்கலியல் மெய்யியலாளர். ஜசுட்டின் மார்ட்டிரின் திறனாய்வாளர்.
|
கி.பி 4ஆம் நூற்றாண்டு
|
எராகிளியசு
|
fl. கி.பி 360
|
சொற்பொழிவில் பேரரசர் ஜூலியனைக் கண்டித்த நக்கலியல் மெய்யியலாளர்.
|
அசுகிளெபியாடெசு
|
fl. கி.பி 360
|
ஆண்டியோக்கில் பேரரசர் ஜூலியனைச் சந்தித்த நக்கலியல் மெய்யியலாளர்.
|
இபிகிளெசு
|
fl. கி.பி 360
|
நக்கலியல் மெய்யியலாளர்.
|
ஓரசு
|
fl. கி.பி 375
|
நக்கலியலாளராக மாறிய ஒலிம்பிக் மற்போராளி.
|
கி.பி 5ஆம் நூற்றாண்டு
|
எமேசாவின் சால்லசுடினசு
|
fl. அண். கி.பி 450
|
நக்கலியலாளராக மாறிய புதுப்பிளாட்டோனியர்.
|