எம். கிருஷ்ணப்பா

எம். கிருஷ்ணப்பா
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2013
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2008–2013
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் Indian
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பணிஅரசியல்வாதி

எம். கிருஷ்ணப்பா என்பவர் இந்திய அரசியல்வாதியும் கர்நாடக சட்டமன்றத்தின் உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

போட்டியிட்டத் தொகுதி

தெற்கு பெங்களூரூ பகுதியிலுள்ள விஜய் நகர் தொகுதிலிருந்து கர்நாடக சட்டமன்றத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

சார்ந்த கட்சி

இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சார்ந்தவர்.[4][5]

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "Governor Vala rejects Lokayukta report on MLA M. Krishnappa". thehindu.com. Retrieved 28 May 2016.
  2. "Sitting and previous MLAs from Vijay Nagar Assembly Constituency". elections.in. Retrieved 28 May 2016.
  3. "Karnataka 2013 M.KRISHNAPPA (Winner) VIJAYANAGAR". myneta.info. Retrieved 28 May 2016.
  4. "Lokayukta raids on residences of Karnataka Congress MLA Krishnappa". timesofindia.indiatimes.com. Retrieved 28 May 2016.
  5. "Lokayukta raids on MLA Krishnappa's properties". newindianexpress.com. Retrieved 28 May 2016.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya