எம். சின்னசாமி

எம்.சின்னசாமி (M. Chinnasamy) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். கரூர் தொகுதியில் இருந்து 1980 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  1999 ஆம் ஆண்டில் கரூரிலிருந்து மக்களவை உறுப்பினராக 13 ஆவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya