எம். பி. அச்சுதன்

எம். பி. அச்சுதன் (M P Achuthan) என்பவர் ஒர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வைக்காலசேரி என்னும் ஊரில் 1949 ஆம் ஆண்டு சனவரி 8 ஆம் தேதி பிறந்தார். எம். பி. அச்சுதன் கேரள மாநிலங்களவை உறுப்பினராக 2009 ஆம் ஆண்டு முதல் 2015 ஆண்டு வரை பணியாற்றினார். இவர் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி உறுப்பினர் ஆவார்.[1]

மேற்கோள்கள்

  1. "Shri M.P. Achuthan Former Member Of Parliament (RAJYA SABHA)". Rajya Sabha Secretariat, New Delhi. Archived from the original on 27 மார்ச் 2019. Retrieved 30 October 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya