எம். வி. வி. சத்தியநாராயணா

எம். வி. வி. சத்தியநாராயணா
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2019
தொகுதிவிசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 சூன் 1966 (1966-06-25) (அகவை 58)
தணுக்கு, மேற்கு கோதாவரி மாவட்டம் ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
வாழிடம்விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிஅரசியல்வாதி , திரைப்பட தயாரிப்பாளர் [1]
சமயம்இந்து

எம். வி. வி. சத்தியநாராயணா (M. V. V. Satyanarayana) ஓர் இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி யைச் சேர்ந்தவர் . 2019 ஆம் ஆண்டு விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி சார்பாகத் தேர்ந்தேடுக்கப்பட்டார். தற்போது 17 ஆவது மக்களவையின் உறுப்பினராக உள்ளார் [2].

மேற்கோள்கள்

  1. "M.V.V. Satyanarayana - IMDb". IMDb. Retrieved 24 May 2019. வார்ப்புரு:Unreliable?
  2. "Neck-and-neck race for Vizag Lok Sabha seat". தி இந்து. 24 May 2019. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/neck-and-neck-race-for-vizag-lok-sabha-seat/article27228774.ece. 
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya