ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி
தெலுங்கு: యువజన శ్రామిక రైతు కాంగ్రెస్ పార్టీ
YSR Congress Party
தலைவர்ஜெகன் மோகன் ரெட்டி
தொடக்கம்12 மார்ச்சு 2011; 14 ஆண்டுகள் முன்னர் (2011-03-12)
தலைமையகம்ஐதராபாத்து, தெலுங்கானா, இந்தியா
மாணவர் அமைப்புஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மாணவர் அணி
இளைஞர் அமைப்புஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் இளைஞர் அணி
பெண்கள் அமைப்புஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மகளிர் அணி
தொழிலாளர் அமைப்புஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொழிலாளர் அணி
நிறங்கள்நீலம்  
இ.தே.ஆ நிலைமாநில கட்சி[1]
மக்களவை உறுப்பினர்கள் எண்.,
4 / 543
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,
11 / 245
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
()
11 / 175
(சட்டமன்ற பேரவை)
33 / 58
(ஆந்திரப் பிரதேச சட்ட மேலவை)
தேர்தல் சின்னம்
சீலிங் ஃபேன்
இணையதளம்
http://www.ysrcongress.com/en/
இந்தியா அரசியல்

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, ஆந்திரப் பிரதேசம்வில் செயல்படும் முக்கியமான அரசியல் கட்சி. இதன் முழுப்பெயர் யுவஜன, ஸ்ரமிஜ, ருது காங்கிரஸ் கட்சி என்பதாகும்.[2] இதன் பொருள் இளைஞர், தொழிலாளர், உழவர் ஆகியோருக்கான காங்கிரஸ் கட்சி என்பதாகும். இதை சிவகுமார் என்பவர் 2009-ஆம் ஆண்டில் நிறுவினார். இதை ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான ராஜசேகர ரெட்டியின் மகனான ஜெகன் மோகன் ரெட்டி, 2011-ஆம் ஆண்டில் கட்சியை தன்வசம் கொண்டுவந்து தலைவர் ஆனார்.[3] ஜெகன்மோகன் ரெட்டி காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தவர்.[4] இந்திய தேசிய காங்கிரசு கட்சியுடனான மோதல் போக்கினால், தனி கட்சியைத் துவக்கினார்.

இவர் சாக்‌ஷி தொலைக்காட்சியையும், சாக்‌ஷீ நாளேட்டையும் நடத்துகின்றார்.

மேலும் பார்க்க

சான்றுகள்

  1. "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013". India: Election Commission of India. 2013. Archived from the original (PDF) on 24 டிசம்பர் 2018. Retrieved 9 May 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Why YSR Congress?". 2011. Archived from the original on 16 ஏப்ரல் 2014. Retrieved 19 May 2014.
  3. "'YSR Congress' is now Jagan's party – The Times of India". The Times Of India. http://articles.timesofindia.indiatimes.com/2011-02-16/hyderabad/28551407_1_jagan-camp-ysr-Congress-ysr-Congress. [தொடர்பிழந்த இணைப்பு]
  4. Rao, A. Srinivasa "Jaganmohan Reddy acquires YSR Congress Party from worker" ''indiatoday.intoday.in'' February 17, 2011. Indiatoday.intoday.in (2011-02-17). Retrieved on 2011-10-20.

இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya