எர்ணாகுளம்

எர்ணாகுளம்
—  மாநகராட்சி  —
எர்ணாகுளம்
அமைவிடம்: எர்ணாகுளம், கேரளா
ஆள்கூறு 9°58′54″N 76°18′00″E / 9.9816°N 76.2999°E / 9.9816; 76.2999
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் எர்ணாகுளம்
[[கேரளா ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[கேரளா முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
மக்களவைத் தொகுதி எர்ணாகுளம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


22.36 மீட்டர்கள் (73.4 அடி)


எர்ணாகுளம் (Ernakulam) கேரள மாநிலத்தில் உள்ள ஒரு நகரமாகும். எர்ணாகுளம் மாவட்டத்தின் ஒரு பகுதியான இது கொச்சி பெருநகர்ப் பகுதியின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. கொச்சி நகரின் கிழக்குப் பகுதி முக்கியமாக எர்ணாகுளம் என்றும், வெந்துருத்தி பாலத்திற்குப் பிறகு இருக்கும் மேற்குப் பகுதி மேற்கு கொச்சி என்றும் அழைக்கப்படுகிறது.[1] எர்ணாகுளம் என்ற பெயர் சிவபெருமான் பெயரான இறையனார் குளம் என்பது மருவி எர்ணாகுளத்து அப்பன் என்ற பெயரில் இருந்து வந்ததாக அறியலாம். வர்த்தகத் தலைநகராக விளங்கும் எர்ணாகுளத்தில்தான் கேரள மாநிலத்தின் உயர்நீதிமன்றம் அமைந்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 22.36 மீட்டர் (73.36 அடி) உயரத்தில், 9°58′54″N 76°18′00″E / 9.9816°N 76.2999°E / 9.9816; 76.2999[1] என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு எர்ணாகுளம் அமையப் பெற்றுள்ளது.

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "Manorama Online | Kochi Beaches". Week.manoramaonline.com. Retrieved 6 June 2012.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
எர்ணாகுளம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya