இந்திய மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களின் பரப்பளவு
2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின், மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளின் பட்டியல் பெரியது முதல் சிறியது வரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 28 மாநிலங்கள் மற்றும் 8 ஒன்றியப் பகுதிகள் உள்ளன, இதில் தேசிய தலைநகரான தில்லி உட்பட.[1][2][3]
மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளின் பட்டியல்
தரவரிசை
|
மாநிலம் / ஒன்றியப் பகுதிகள்
|
பரப்பளவு (km2)
|
பகுதி
|
தேசிய பங்கு (%)
|
ஒப்பிடக்கூடிய நாடு
|
சான்று
|
1 (மா.1)
|
இராஜஸ்தான்
|
342,239
|
வடக்கு
|
10.41
|
காங்கோ
|
|
2 (மா.2)
|
மத்தியப் பிரதேசம்
|
308,252
|
மத்தி
|
9.38
|
ஓமான்
|
[குறிப்பு 1]
|
3 (மா.3)
|
மகாராட்டிரம்
|
307,713
|
மேற்கு
|
9.36
|
ஓமான்
|
|
4 (மா.4)
|
உத்தரப் பிரதேசம்
|
240,928
|
வடக்கு
|
7.33
|
உகாண்டா
|
|
5 (மா.5)
|
குசராத்து
|
196,024
|
மேற்கு
|
5.96
|
செனிகல்
|
|
6 (மா.6)
|
கர்நாடகம்
|
191,791
|
தெற்கு
|
5.83
|
செனிகல்
|
|
7 (மா.7)
|
ஆந்திரப் பிரதேசம்
|
160,205
|
தெற்கு
|
4.87
|
தூனிசியா
|
[4][குறிப்பு 2]
|
8 (மா.8)
|
ஒடிசா
|
155,707
|
கிழக்கு
|
4.74
|
வங்காளதேசம்
|
|
9 (மா.9)
|
சத்தீசுகர்
|
135,191
|
மத்தி
|
4.11
|
கிரேக்க நாடு
|
[குறிப்பு 3]
|
10 (மா.10)
|
தமிழ்நாடு
|
130,058
|
தெற்கு
|
3.96
|
நிக்கராகுவா
|
|
11 (மா.11)
|
தெலங்கானா
|
112,077
|
தெற்கு
|
3.41
|
ஒண்டுராசு
|
|
12 (மா.12)
|
பீகார்
|
94,163
|
வட மத்தி
|
2.86
|
அங்கேரி
|
|
13 (மா.13)
|
மேற்கு வங்காளம்
|
88,752
|
கிழக்கு
|
2.70
|
செர்பியா
|
|
14 (மா.14)
|
அருணாசலப் பிரதேசம்
|
83,743
|
வடகிழக்கு
|
2.55
|
ஆஸ்திரியா
|
|
15 (மா.15)
|
சார்க்கண்ட்
|
79,714
|
கிழக்கு
|
2.42
|
செக் குடியரசு
|
|
16 (மா.16)
|
அசாம்
|
78,438
|
வடகிழக்கு
|
2.39
|
செக் குடியரசு
|
|
17 (ஒ.ப.1)
|
லடாக்
|
59,146
|
வடக்கு
|
1.80
|
டோகோ
|
[குறிப்பு 4]
|
18 (மா.17)
|
இமாசலப் பிரதேசம்
|
55,673
|
வடக்கு
|
1.70
|
குரோவாசியா
|
|
19 (மா.18)
|
உத்தராகண்டம்
|
53,483
|
வடக்கு
|
1.63
|
பொசுனியா எர்செகோவினா
|
|
20 (மா.19)
|
பஞ்சாப்
|
50,362
|
வடக்கு
|
1.53
|
சிலவாக்கியா
|
|
21 (மா.20)
|
அரியானா
|
44,212
|
வடக்கு
|
1.34
|
எசுத்தோனியா
|
|
22 (ஒ.ப.2)
|
ஜம்மு காஷ்மீர்
|
42,241
|
வடக்கு
|
1.28
|
நெதர்லாந்து
|
[குறிப்பு 5]
|
23 (மா.21)
|
கேரளம்
|
38,863
|
தெற்கு
|
1.18
|
பூட்டான்
|
|
24 (மா.22)
|
மேகாலயா
|
22,429
|
வடகிழக்கு
|
0.682
|
பெலீசு
|
|
25 (மா.23)
|
மணிப்பூர்
|
22,327
|
வடகிழக்கு
|
0.679
|
பெலீசு
|
|
26 (மா.24)
|
மிசோரம்
|
21,081
|
வடகிழக்கு
|
0.641
|
எல் சல்வடோர
|
|
27 (மா.25)
|
நாகாலாந்து
|
16,579
|
வடகிழக்கு
|
0.504
|
சுவாசிலாந்து
|
|
28 (மா.26)
|
திரிபுரா
|
10,486
|
வடகிழக்கு
|
0.319
|
லெபனான்
|
|
29 (ஒ.ப.3)
|
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
|
8,249
|
வங்காள விரிகுடா
|
0.251
|
சைப்பிரசு
|
|
30 (மா.27)
|
சிக்கிம்
|
7,096
|
வடகிழக்கு
|
0.216
|
புரூணை
|
|
31 (மா.28)
|
கோவா
|
3,702
|
மேற்கு
|
0.113
|
கேப் வர்டி
|
|
32 (தேசிய தலைநகரம் & ஒ.ப.4)
|
தில்லி
|
1,483
|
வடக்கு
|
0.045
|
கொமொரோசு
|
|
33 (ஒ.ப.5)
|
தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ
|
603
|
மேற்கு
|
0.018
|
செயிண்ட். லூசியா
|
[5]
|
34 (ஒ.ப.6)
|
புதுச்சேரி
|
479
|
தெற்கு
|
0.015
|
அந்தோரா
|
[குறிப்பு 6]
|
35 (ஒ.ப.7)
|
சண்டிகர்
|
114
|
வடக்கு
|
0.003
|
லீக்கின்ஸ்டைன்
|
|
36 (ஒ.ப.8)
|
இலட்சத்தீவுகள்
|
32
|
அரபிக்கடல்
|
0.001
|
துவாலு
|
|
மொத்தம்
|
இந்தியா
|
3,287,263
|
|
100
|
|
|
குறிப்புகள்
- ↑ மத்திய பிரதேசத்தின் 7 km2 (2.7 sq mi) பரப்பளவு மற்றும் சத்தீஸ்கரின் 3 km2 (1.2 sq mi) பகுதி பற்றாக்குறை இன்னும் இந்திய கணக்கெடுப்பால் தீர்க்கப்படவில்லை.
- ↑ புதுச்சேரி மற்றும் ஆந்திரா இடையே 13 km2 (5.0 sq mi) பரப்பளவிலான பகுதி இரண்டிலும் சேர்க்கப்படவில்லை.
- ↑ மத்திய பிரதேசத்தின் 7 km2 (2.7 sq mi) பரப்பளவு மற்றும் சத்தீஸ்கரின் 3 km2 (1.2 sq mi) பகுதி பற்றாக்குறை இன்னும் இந்திய கணக்கெடுப்பால் தீர்க்கப்படவில்லை.
- ↑ லடாக் என்பது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே ஒரு சர்ச்சைக்குரிய பிரதேசமாகும். சீனாவால் நிர்வகிக்கப்படும் அக்சாய் சின் பகுதி உட்பட இந்தியாவால் கோரப்பட்ட பகுதிகள் மொத்த பரப்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளன.
- ↑ ஜம்மு-காஷ்மீர் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா இடையே ஒரு சர்ச்சைக்குரிய பிரதேசமாகும். பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் ஆசாத் காஷ்மீர் மற்றும் கில்கிட்-பால்டிஸ்தான் உள்ளிட்ட நாடுகளால் உரிமை கோரப்பட்ட பகுதிகள் மற்றும் சீனாவால் நிர்வகிக்கப்படும் ஷக்சம் பள்ளத்தாக்கு பகுதி ஆகியவை மொத்த பரப்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளன.
- ↑ புதுச்சேரி மற்றும் ஆந்திரா இடையே 13 km2 (5.0 sq mi) பரப்பளவிலான பகுதி இரண்டிலும் சேர்க்கப்படவில்லை.
மேற்கோள்கள்
|