எல்லைக்கோடு (திரைப்படம்)

எல்லைக் கோடு
இயக்கம்எஸ். ராகவன்
தயாரிப்புவி. சுப்ரமணியம்
சுவர்ன லட்சுமி அண்ட் கோ
மனோகரி
கனகராஜ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜெமினி கணேசன்
ராஜஸ்ரீ
வெளியீடுசெப்டம்பர் 2, 1972
ஓட்டம்.
நீளம்3900 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எல்லைக் கோடு 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ராஜஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-153. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya