எஸ். ஆர். இராஜா

எஸ். ஆர். இராசா

எஸ். ஆர். இராஜா ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2006 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், தாம்பரம் தொகுதியிலிருந்து, திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தாம்பரம் தொகுதியில் இருந்து திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[3]

மேற்கோள்கள்

  1. Manikandan, K. (7 April 2011). "Keen contest to capture gateway to Chennai". தி இந்து. http://www.thehindu.com/news/cities/chennai/keen-contest-to-capture-gateway-to-chennai/article1606222.ece. பார்த்த நாள்: 14 May 2016. 
  2. "Tambaram Elections and Results 2016, Candidate list, Current and Previous MLAs". Elections.in. Retrieved 14 May 2016.
  3. "16th Assembly Members". Government of Tamil Nadu. Retrieved 2021-05-07.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya