எஸ். ஆர். சிவலிங்கம்

எஸ். ஆர். சிவலிங்கம்
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
25 சூலை 2025
முன்னையவர்மு. முகமது அப்துல்லா
தொகுதிதமிழ்நாடு
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1996–2001
முன்னையவர்க. இராசாராம்
பின்னவர்ப. விஜயலட்சுமி
தொகுதிபனமரத்துப்பட்டி
பதவியில்
1989–1991
முன்னையவர்கே. இராஜாராம்
பின்னவர்கே. இராஜாராம்
தொகுதிபனமரத்துப்பட்டி

எஸ். ஆர். சிவலிங்கம் (S. R. Sivalingam) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமாவார். இவர் 1989, 1996 தேர்தல்களில் சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டித் தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திராவிட முன்னேற்றக் கழக (திமுக) கட்சியினைச் சார்ந்தவர்.[1]

மேற்கோள்கள்

  1. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 7. Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 2017-05-06.

 

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya