எஸ். என். இராஜேந்திரன்

சொ. நீ. இராசேந்திரன்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1980–1984
முன்னையவர்என். தனசேகரன்
தொகுதிதூத்துக்குடி
பதவியில்
1984–1989
பின்னவர்என். பெரியசாமி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1935-07-11)11 சூலை 1935
தூத்துக்குடி
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇதிமுக
முன்னாள் மாணவர்
தொழில்வழக்கறிஞர்

சொ. நீ. இராசேந்திரன் (S. N. Rajendran) என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1980[1] மற்றும் 1984 தேர்தல்களில் தூத்துக்குடி தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

மேற்கோள்கள்

  1. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 62-63.{{cite book}}: CS1 maint: year (link)
  2. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2017-06-22.
  3. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. Retrieved 2017-06-22.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya