எஸ். பாலகிருஷ்ணன் ( சட்டமன்ற உறுப்பினர்)

எஸ். பாலகிருஷ்ணன் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். மேலும் இவர் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1980, 1984 ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பொது தேர்தல்களில் மொடக்குறிச்சி தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்

  1. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. Retrieved 2017-06-23.
  2. "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. Retrieved 2017-06-23.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya