எஸ். வி. நடேச முதலியார்

எஸ். வி. நடேச முதலியார் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு (இதேகா) கட்சி சார்பாக காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் 1962ஆம் ஆண்டின் சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதல்வர் கா. ந. அண்ணாதுரைக்கு எதிராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]

மேற்கோள்கள்

  1. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-06-21.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya