ஏ. ஆர். சி. விசுவநாதன் கல்லூரி

11°05′42″N 79°37′29″E / 11.0950°N 79.6246°E / 11.0950; 79.6246ஏ. ஆர். சி. விசுவநாதன் கல்லூரி (ARC Visvanathan College) என்பது தமிழ்நாட்டின், மயிலாடுதுறையில் இயங்கிரும் ஒரு கலை அறிவியல் கல்லூரியாகும். இது 2000ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கல்லூரியானது ஒரு சுயநிதிக் கல்லூரி ஆகும். இக்கல்லூரி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரி ஆகும்.

குறிப்புகள்

  • "A. R. C. Visvanathan College, Mayiladuthurai". arcvisvanathancollege. Archived from the original on 2020-07-28.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya