ஏ. வி. அப்துல் நாசர்

ஏ. வி. அப்துல் நாசர்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
1996–2001
தொகுதிபுவனகிரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமார்ச்சு 8, 1964 (1964-03-08) (அகவை 61)
ஆயங்குடி, கடலூர்
அரசியல் கட்சிமனிதநேய மக்கள் கட்சி
வாழிடம்ஆயங்குடி
சமயம்இசுலாம்

ஏ. வி. அப்துல் நாசர் தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் ஆயங்குடியில் பிறந்தவர். இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்கில் இணைந்து தனது அரசியல் பணியை துவக்கினார். பின்னர் இவர் இந்திய தேசிய லீக் துவக்கப்பட்டபோது அதில் இணைந்து 1996 தேர்தலில் புவனகிரி தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தி.மு.க. கூட்டணியில் இந்திய தேசிய லீக் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] தற்போது மனிதநேய மக்கள் கட்சியில் செயல்பட்டு வருகிறார்.

மேற்கோள்கள்

  1. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-05-06.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya