ஐன்சுடைனியம்(III) புரோமைடு

ஐன்சுடைனியம்(III) புரோமைடு
Einsteinium(III) bromide[1]
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • ஐன்சுடைனியம் முப்புரோமைடு
இனங்காட்டிகள்
72461-17-7
57137-36-7 253Es
ChemSpider 64886013
InChI
  • InChI=1S/3BrH.Es/h3*1H;/p-3
    Key: FUNUGMODRSILHE-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 180573
  • [Br-].[Br-].[Br-].[Es]
பண்புகள்
EsBr3
வாய்ப்பாட்டு எடை 490.8359 கி/மோல்
தோற்றம் வெளிர் பழுப்பு படிகத் திண்மம்[2]
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச் சாய்வு
ஒருங்கிணைவு
வடிவியல்
Octahedral
மூலக்கூறு வடிவம்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ஐன்சுடைனியம்(III) குளோரைடு]]
ஐன்சுடைனியம் மூவயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ஐன்சுடைனியம்(III) புரோமைடு (Einsteinium(III) bromide) என்பது EsBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.

பண்புகள்

ஒற்றைச்சாய்வு படிகக் கட்டமைப்பில் வெளிர்பழுப்பு நிறத்தில் திண்மமாக ஐன்சுடைனியம்(III) புரோமைடு உருவாகிறது. ஐன்சுடைனியம்(II) புரோமைடு தயாரிப்பில் ஒரு முன்னோடிச் சேர்மமாக இது பயன்படுகிறது.[3] இருப்பினும் ஐன்சுடைனியம்(II) புரோமைடு மெல்ல சிதைவடைந்து ஐன்சுடைனியம்(III) புரோமைடாக மாறுகிறது.

மேற்கோள்கள்

  1. "Einsteinium-253 tribromide". பப்கெம். 2 October 2021. Retrieved 3 October 2021.
  2. Ltd, Mark Winter, University of Sheffield and WebElements. "WebElements Periodic Table » Einsteinium » einsteinium trichloride". www.webelements.com.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  3. Peterson, J.R. (1979). "Preparation, characterization, and decay of einsteinium(II) in the solid state". Le Journal de Physique 40 (4): C4–111. doi:10.1051/jphyscol:1979435. http://hal.archives-ouvertes.fr/docs/00/21/88/31/PDF/ajp-jphyscol197940C435.pdf.  manuscript draft
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya