ஒலிம்பிக் உறுதிமொழிஒலிம்பிக் உறுதிமொழி (Olympic Oath) ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்கவிழாவின்போது பங்கேற்கும் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியாளர் சார்பாக ஒரு விளையாட்டாளரும், பணியாற்றும் ஒவ்வொரு நடுவர் மற்றும் போட்டி அலுவலர் சார்பாக ஒரு நடுவரும் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி ஆகும். போட்டியை நடத்துகின்ற நாட்டின் அணியிலிருந்து ஓர் விளையாட்டாளர் ஒலிம்பிக் கொடியின் ஓர் முனையைப் பிடித்துக்கொண்டு பின்வரும் உறுதிமொழியை எடுக்கிறார் :
போட்டிகளை நடத்தும் நாட்டிலிருந்து ஓர் நடுவர் அதேபோல ஒலிம்பிக் கொடியின் முனையைப் பற்றிக்கொண்டு பின்வரும் உறுதிமொழியை எடுத்துக் கொள்கிறார்:
2010 கோடைக்கால இளையோர் ஒலிம்பிக்கிலிருந்து, கூடுதலாக போட்டி நடத்தும் நாட்டிலிருந்து பயிற்றுனர் ஒருவரும் அனைத்துப் பயிற்றுனர்கள் சார்பாக உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்:
பெய்ஜிங்கில் நடந்த 2008 ஒலிம்பிக்கில் சீனத்திலும் துரினில் நடந்த 2006 குளிர்கால ஒலிம்பிக்கில் இத்தாலியத்திலும் உறுதிமொழி எடுக்கப்பட்டன. மேற்சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia